லேவியராகமம் 11:33
அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
Tamil Indian Revised Version
அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
Tamil Easy Reading Version
அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும்.
திருவிவிலியம்
அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும். எனவே, அது உடைக்கப்பட வேண்டும்.
King James Version (KJV)
And every earthen vessel, whereinto any of them falleth, whatsoever is in it shall be unclean; and ye shall break it.
American Standard Version (ASV)
And every earthen vessel, whereinto any of them falleth, whatsoever is in it shall be unclean, and it ye shall break.
Bible in Basic English (BBE)
And if one of them gets into any vessel of earth, whatever is in the vessel will be unclean and the vessel will have to be broken.
Darby English Bible (DBY)
And every earthen vessel into which [any] of them falleth — whatever is in it shall be unclean; and ye shall break it.
Webster’s Bible (WBT)
And every earthen vessel, into which any of them falleth, whatever is in it shall be unclean; and ye shall break it.
World English Bible (WEB)
Every earthen vessel, into which any of them falls, all that is in it shall be unclean, and you shall break it.
Young’s Literal Translation (YLT)
and any earthen vessel, into the midst of which `any’ one of them falleth, all that `is’ in its midst is unclean, and it ye do break.
லேவியராகமம் Leviticus 11:33
அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
And every earthen vessel, whereinto any of them falleth, whatsoever is in it shall be unclean; and ye shall break it.
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| כְּלִי | kĕlî | keh-LEE | |
| חֶ֔רֶשׂ | ḥereś | HEH-res | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יִפֹּ֥ל | yippōl | yee-POLE | |
| מֵהֶ֖ם | mēhem | may-HEM | |
| אֶל | ʾel | el | |
| תּוֹכ֑וֹ | tôkô | toh-HOH | |
| כֹּ֣ל | kōl | kole | |
| אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
| בְּתוֹכ֛וֹ | bĕtôkô | beh-toh-HOH | |
| יִטְמָ֖א | yiṭmāʾ | yeet-MA | |
| וְאֹת֥וֹ | wĕʾōtô | veh-oh-TOH | |
| תִשְׁבֹּֽרוּ׃ | tišbōrû | teesh-boh-ROO |
இணை வசனம்
Leviticus 6:28
அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
Leviticus 15:12
பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
Leviticus 11:35
அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
Leviticus 14:45
ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
Jeremiah 48:38
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 Corinthians 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Philippians 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
Tags அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால் அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும் அதை உடைத்துப்போடவேண்டும்
லேவியராகமம் 11:33 Concordance லேவியராகமம் 11:33 Interlinear லேவியராகமம் 11:33 Image