புலம்பல் 3:3
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
Tamil Indian Revised Version
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
திருவிவிலியம்
⁽உண்மையில் அவர் என்மீது␢ தம் கையை ஓங்குகிறார்!␢ நாள் முழுதும் ஓங்குகிறார்!␢ மீண்டும் மீண்டும்␢ என்னை வதைக்கிறார்!⁾
King James Version (KJV)
Surely against me is he turned; he turneth his hand against me all the day.
American Standard Version (ASV)
Surely against me he turneth his hand again and again all the day.
Bible in Basic English (BBE)
Truly against me his hand has been turned again and again all the day.
Darby English Bible (DBY)
Surely against me hath he turned again and again his hand all the day.
World English Bible (WEB)
Surely against me he turns his hand again and again all the day.
Young’s Literal Translation (YLT)
Surely against me He turneth back, He turneth His hand all the day.
புலம்பல் Lamentations 3:3
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
Surely against me is he turned; he turneth his hand against me all the day.
| אַ֣ךְ | ʾak | ak | |
| בִּ֥י | bî | bee | |
| יָשֻׁ֛ב | yāšub | ya-SHOOV | |
| יַהֲפֹ֥ךְ | yahăpōk | ya-huh-FOKE | |
| יָד֖וֹ | yādô | ya-DOH | |
| כָּל | kāl | kahl | |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
இணை வசனம்
Deuteronomy 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
Job 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
Isaiah 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
Isaiah 5:25
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Isaiah 63:10
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
Lamentations 2:4
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.
Tags அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்
புலம்பல் 3:3 Concordance புலம்பல் 3:3 Interlinear புலம்பல் 3:3 Image