Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:10

நியாயாதிபதிகள் 21:10
உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

Tamil Indian Revised Version
உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் 12,000 வீரர்களை கீலேயாத்திலுள்ள யாபேசு நகரத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் வீரரிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசுக்குப் போங்கள். உங்கள் வாளால் அங்கு வாழும் அனைவரையும் பெண்களையும் குழந்தைகளையும் கூட கொல்லுங்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், “புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டு அனுப்பினர்.

Judges 21:9Judges 21Judges 21:11

King James Version (KJV)
And the congregation sent thither twelve thousand men of the valiantest, and commanded them, saying, Go and smite the inhabitants of Jabeshgilead with the edge of the sword, with the women and the children.

American Standard Version (ASV)
And the congregation sent thither twelve thousand men of the valiantest, and commanded them, saying, Go and smite the inhabitants of Jabesh-gilead with the edge of the sword, with the women and the little ones.

Bible in Basic English (BBE)
So they (the meeting) sent twelve thousand of the best fighting-men, and gave them orders, saying, Go and put the people of Jabesh-gilead to the sword without mercy, with their women and their little ones.

Darby English Bible (DBY)
So the congregation sent thither twelve thousand of their bravest men, and commanded them, “Go and smite the inhabitants of Ja’besh-gil’ead with the edge of the sword; also the women and the little ones.

Webster’s Bible (WBT)
And the congregation sent thither twelve thousand men of the most valiant, and commanded them, saying, Go and smite the inhabitants of Jabesh-gilead with the edge of the sword, with the women and the children.

World English Bible (WEB)
The congregation sent there twelve thousand men of the most valiant, and commanded them, saying, Go and strike the inhabitants of Jabesh Gilead with the edge of the sword, with the women and the little ones.

Young’s Literal Translation (YLT)
And the company send there twelve thousand men of the sons of valour, and command them, saying, `Go — and ye have smitten the inhabitants of Jabesh-Gilead by the mouth of the sword, even the women and the infants.

நியாயாதிபதிகள் Judges 21:10
உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
And the congregation sent thither twelve thousand men of the valiantest, and commanded them, saying, Go and smite the inhabitants of Jabeshgilead with the edge of the sword, with the women and the children.

וַיִּשְׁלְחוּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
שָׁ֣םšāmshahm
הָֽעֵדָ֗הhāʿēdâha-ay-DA
שְׁנֵיםšĕnêmsheh-NAME
עָשָׂ֥רʿāśārah-SAHR
אֶ֛לֶףʾelepEH-lef
אִ֖ישׁʾîšeesh
מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
הֶחָ֑יִלheḥāyilheh-HA-yeel
וַיְצַוּ֨וּwayṣawwûvai-TSA-woo
אוֹתָ֜םʾôtāmoh-TAHM
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
לְ֠כוּlĕkûLEH-hoo
וְהִכִּיתֶ֞םwĕhikkîtemveh-hee-kee-TEM
אֶתʾetet
יֽוֹשְׁבֵ֨יyôšĕbêyoh-sheh-VAY
יָבֵ֤שׁyābēšya-VAYSH
גִּלְעָד֙gilʿādɡeel-AD
לְפִיlĕpîleh-FEE
חֶ֔רֶבḥerebHEH-rev
וְהַנָּשִׁ֖יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
וְהַטָּֽף׃wĕhaṭṭāpveh-ha-TAHF

இணை வசனம்

Judges 5:23
மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.

Judges 21:5
கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

1 Samuel 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

Deuteronomy 13:15
அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

Joshua 7:24
அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

1 Samuel 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.


Tags உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து நீங்கள் போய் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்
நியாயாதிபதிகள் 21:10 Concordance நியாயாதிபதிகள் 21:10 Interlinear நியாயாதிபதிகள் 21:10 Image