Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:22

நியாயாதிபதிகள் 19:22 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19

நியாயாதிபதிகள் 19:22
அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.


நியாயாதிபதிகள் 19:22 ஆங்கிலத்தில்

avarkal Manamakilchchiyaayirukkira Pothu, Itho, Paeliyaalin Makkalaakiya Antha Oor Manusharil Silar Antha Veettaைch Soolnthukonndu, Kathavaith Thatti: Un Veettilae Vantha Antha Manushanai Naangal Ariyumpatikku, Veliyae Konndu Vaa Entu Veettukkaaranaakiya Anthak Kilavanotae Sonnaarkal.


Tags அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது இதோ பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டி உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்
நியாயாதிபதிகள் 19:22 Concordance நியாயாதிபதிகள் 19:22 Interlinear நியாயாதிபதிகள் 19:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 19