Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:26

Judges 16:26 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 16

நியாயாதிபதிகள் 16:26
சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
சிம்சோன் தன்னுடைய கையைப் பிடித்து நடத்துகிற சிறுவனோடு, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப் பார்க்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

Thiru Viviliam
சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் “இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்; நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்” என்றார்.

நியாயாதிபதிகள் 16:25நியாயாதிபதிகள் 16நியாயாதிபதிகள் 16:27

King James Version (KJV)
And Samson said unto the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars whereupon the house standeth, that I may lean upon them.

American Standard Version (ASV)
and Samson said unto the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars whereupon the house resteth, that I may lean upon them.

Bible in Basic English (BBE)
And Samson said to the boy who took him by the hand, Let me put my hand on the pillars supporting the house, so that I may put my back against them.

Darby English Bible (DBY)
and Samson said to the lad who held him by the hand, “Let me feel the pillars on which the house rests, that I may lean against them.”

Webster’s Bible (WBT)
And Samson said to the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars upon which the house standeth, that I may lean upon them.

World English Bible (WEB)
and Samson said to the boy who held him by the hand, Allow me that I may feel the pillars whereupon the house rests, that I may lean on them.

Young’s Literal Translation (YLT)
And Samson saith unto the young man who is keeping hold on his hand, `Let me alone, and let me feel the pillars on which the house is established, and I lean upon them.’

நியாயாதிபதிகள் Judges 16:26
சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.
And Samson said unto the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars whereupon the house standeth, that I may lean upon them.

And
Samson
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שִׁמְשׁ֜וֹןšimšônsheem-SHONE
unto
אֶלʾelel
lad
the
הַנַּ֨עַרhannaʿarha-NA-ar
that
held
הַמַּֽחֲזִ֣יקhammaḥăzîqha-ma-huh-ZEEK
hand,
the
by
him
בְּיָדוֹ֮bĕyādôbeh-ya-DOH
Suffer
הַנִּ֣יחָהhannîḥâha-NEE-ha
me
אוֹתִי֒ʾôtiyoh-TEE
feel
may
I
that
וַֽהֲימִשֵׁ֙נִי֙wahăymišēniyva-huh-mee-SHAY-NEE
the
pillars
אֶתʾetet
whereupon
הָֽעַמֻּדִ֔יםhāʿammudîmha-ah-moo-DEEM

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
house
the
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
standeth,
נָכ֣וֹןnākônna-HONE
that
I
may
lean
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
upon
וְאֶשָּׁעֵ֖ןwĕʾeššāʿēnveh-eh-sha-ANE
them.
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

நியாயாதிபதிகள் 16:26 ஆங்கிலத்தில்

simson Thanakkuk Kailaakukoduththu Nadaththukira Pillaiyaanndaanotae, Veettaைth Thaangukira Thoonnkalilae Naan Saaynthukonntirukkumpati Avaikalai Naan Thadavippaarkkattum Entan.


Tags சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்
நியாயாதிபதிகள் 16:26 Concordance நியாயாதிபதிகள் 16:26 Interlinear நியாயாதிபதிகள் 16:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16