Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:13

நியாயாதிபதிகள் 16:13 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 16

நியாயாதிபதிகள் 16:13
பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.

Tamil Easy Reading Version
பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் மகன் அபீதான்;

Thiru Viviliam
பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்;

எண்ணாகமம் 1:10எண்ணாகமம் 1எண்ணாகமம் 1:12

King James Version (KJV)
Of Benjamin; Abidan the son of Gideoni.

American Standard Version (ASV)
Of Benjamin: Abidan the son of Gideoni.

Bible in Basic English (BBE)
From Benjamin, Abidan, the son of Gideoni;

Darby English Bible (DBY)
for Benjamin, Abidan the son of Gideoni;

Webster’s Bible (WBT)
Of Benjamin; Abidan the son of Gideoni.

World English Bible (WEB)
Of Benjamin: Abidan the son of Gideoni.

Young’s Literal Translation (YLT)
`For Benjamin — Abidan son of Gideoni.

எண்ணாகமம் Numbers 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
Of Benjamin; Abidan the son of Gideoni.

Of
Benjamin;
לְבִ֨נְיָמִ֔ןlĕbinyāminleh-VEEN-ya-MEEN
Abidan
אֲבִידָ֖ןʾăbîdānuh-vee-DAHN
the
son
בֶּןbenben
of
Gideoni.
גִּדְעֹנִֽי׃gidʿōnîɡeed-oh-NEE

நியாயாதிபதிகள் 16:13 ஆங்கிலத்தில்

pinpu Theleelaal Simsonaip Paarththu: Ithuvaraikkum Ennaip Pariyaasampannnni, Enakkup Poysonnaay; Unnai Ethinaalae Kattalaam Entu Enakkuch Sollavaenndum Ental; Atharku Avan Nee En Thalaimayirin Aelu Jataikalai Nesavunool Paavotae Pinni Vittal Aakum Entan.


Tags பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி எனக்குப் பொய்சொன்னாய் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள் அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்
நியாயாதிபதிகள் 16:13 Concordance நியாயாதிபதிகள் 16:13 Interlinear நியாயாதிபதிகள் 16:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16