நியாயாதிபதிகள் 14:17
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
Tamil Indian Revised Version
விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துகொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
Tamil Easy Reading Version
விருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள்.
Thiru Viviliam
அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள்.
King James Version (KJV)
And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she lay sore upon him: and she told the riddle to the children of her people.
American Standard Version (ASV)
And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she pressed him sore; and she told the riddle to the children of her people.
Bible in Basic English (BBE)
And all the seven days of the feast she went on weeping over him; and on the seventh day he gave her the answer, because she gave him no peace; and she sent word of it to the children of her people.
Darby English Bible (DBY)
She wept before him the seven days that their feast lasted; and on the seventh day he told her, because she pressed him hard. Then she told the riddle to her countrymen.
Webster’s Bible (WBT)
And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she urged him: and she told the riddle to the children of her people.
World English Bible (WEB)
She wept before him the seven days, while their feast lasted: and it happened on the seventh day, that he told her, because she pressed him sore; and she told the riddle to the children of her people.
Young’s Literal Translation (YLT)
And she weepeth for it the seven days `in’ which their banquet hath been, and it cometh to pass on the seventh day that he declareth `it’ to her, for she hath distressed him; and she declareth the riddle to the sons of her people.
நியாயாதிபதிகள் Judges 14:17
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she lay sore upon him: and she told the riddle to the children of her people.
And she wept | וַתֵּ֤בְךְּ | wattēbĕk | va-TAY-vek |
before | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
seven the him | שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT |
days, | הַיָּמִ֔ים | hayyāmîm | ha-ya-MEEM |
while | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
their feast | הָיָ֥ה | hāyâ | ha-YA |
lasted: | לָהֶ֖ם | lāhem | la-HEM |
and it came to pass | הַמִּשְׁתֶּ֑ה | hammište | ha-meesh-TEH |
seventh the on | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
day, | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
told he that | הַשְּׁבִיעִ֗י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
her, because | וַיַּגֶּד | wayyagged | va-ya-ɡED |
she lay sore | לָהּ֙ | lāh | la |
told she and him: upon | כִּ֣י | kî | kee |
the riddle | הֱצִיקַ֔תְהוּ | hĕṣîqathû | hay-tsee-KAHT-hoo |
children the to | וַתַּגֵּ֥ד | wattaggēd | va-ta-ɡADE |
of her people. | הַֽחִידָ֖ה | haḥîdâ | ha-hee-DA |
לִבְנֵ֥י | libnê | leev-NAY | |
עַמָּֽהּ׃ | ʿammāh | ah-MA |
நியாயாதிபதிகள் 14:17 ஆங்கிலத்தில்
Tags விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள் ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அதை அவளுக்கு விடுவித்தான் அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்
நியாயாதிபதிகள் 14:17 Concordance நியாயாதிபதிகள் 14:17 Interlinear நியாயாதிபதிகள் 14:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 14