Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:21

যোশুয়া 7:21 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7

யோசுவா 7:21
கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.


யோசுவா 7:21 ஆங்கிலத்தில்

kollaiyilae Naerththiyaana Oru Paapiloniya Saalvaiyaiyum, Irunootru Vellichchaேkkalaiyum, Aimpathu Sekkal Niraiyaana Oru Ponpaalaththaiyum Naan Kanndu, Avaikalai Ichchiththu Eduththukkonntaen; Itho, Avaikal En Koodaaraththin Maththiyil Poomikkul Puthaiththirukkirathu, Velli Athin Atiyilirukkirathu Entan.


Tags கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும் இருநூறு வெள்ளிச்சேக்கலையும் ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன் இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்
யோசுவா 7:21 Concordance யோசுவா 7:21 Interlinear யோசுவா 7:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 7