Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:16

યહોશુઆ 6:16 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6

யோசுவா 6:16
ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

Tamil Indian Revised Version
ஏழாவதுமுறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்!

Thiru Viviliam
ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், “இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்.

யோசுவா 6:15யோசுவா 6யோசுவா 6:17

King James Version (KJV)
And it came to pass at the seventh time, when the priests blew with the trumpets, Joshua said unto the people, Shout; for the LORD hath given you the city.

American Standard Version (ASV)
And it came to pass at the seventh time, when the priests blew the trumpets, Joshua said unto the people, Shout; for Jehovah hath given you the city.

Bible in Basic English (BBE)
And the seventh time, at the sound of the priests’ horns, Joshua said to the people, Now give a loud cry; for the Lord has given you the town.

Darby English Bible (DBY)
And it came to pass the seventh time, when the priests blew with the trumpets, that Joshua said to the people, Shout; for Jehovah has given you the city.

Webster’s Bible (WBT)
And it came to pass at the seventh time, when the priests blew with the trumpets, Joshua said to the people, Shout; for the LORD hath given you the city.

World English Bible (WEB)
It happened at the seventh time, when the priests blew the trumpets, Joshua said to the people, Shout; for Yahweh has given you the city.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, at the seventh time, the priests have blown with the trumpets, and Joshua saith unto the people, `Shout ye, for Jehovah hath given to you the city;

யோசுவா Joshua 6:16
ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
And it came to pass at the seventh time, when the priests blew with the trumpets, Joshua said unto the people, Shout; for the LORD hath given you the city.

And
it
came
to
pass
וַֽיְהִי֙wayhiyva-HEE
seventh
the
at
בַּפַּ֣עַםbappaʿamba-PA-am
time,
הַשְּׁבִיעִ֔יתhaššĕbîʿîtha-sheh-vee-EET
when
the
priests
תָּֽקְע֥וּtāqĕʿûta-keh-OO
blew
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
trumpets,
the
with
בַּשּֽׁוֹפָר֑וֹתbaššôpārôtba-shoh-fa-ROTE
Joshua
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוֹשֻׁ֤עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
unto
אֶלʾelel
the
people,
הָעָם֙hāʿāmha-AM
Shout;
הָרִ֔יעוּhārîʿûha-REE-oo
for
כִּֽיkee
Lord
the
נָתַ֧ןnātanna-TAHN
hath
given
יְהוָ֛הyĕhwâyeh-VA
you

לָכֶ֖םlākemla-HEM
the
city.
אֶתʾetet
הָעִֽיר׃hāʿîrha-EER

யோசுவா 6:16 ஆங்கிலத்தில்

aelaantharam Aasaariyar Ekkaalangalai Oothukaiyil, Yosuvaa Janangalai Nnokki: Aarppariyungal, Pattanaththai Karththar Ungalukku Oppukkoduththaar.


Tags ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில் யோசுவா ஜனங்களை நோக்கி ஆர்ப்பரியுங்கள் பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்
யோசுவா 6:16 Concordance யோசுவா 6:16 Interlinear யோசுவா 6:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 6