Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:26

யோசுவா 22:26 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22

யோசுவா 22:26
சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,

Tamil Indian Revised Version
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

Tamil Easy Reading Version
“வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப் பற்றி அறிந்துகொள்வீர்கள்.”

Thiru Viviliam
⁽தொலையில் உள்ளோரே,␢ நான்செய்வதைக் கேளுங்கள்;␢ அருகில் உள்ளோரே,␢ என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.⁾

ஏசாயா 33:12ஏசாயா 33ஏசாயா 33:14

King James Version (KJV)
Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

American Standard Version (ASV)
Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

Bible in Basic English (BBE)
Give ear, you who are far off, to what I have done: see my power, you who are near.

Darby English Bible (DBY)
Hear, ye that are far off, what I have done; and ye that are near, acknowledge my might.

World English Bible (WEB)
Hear, you who are far off, what I have done; and, you who are near, acknowledge my might.

Young’s Literal Translation (YLT)
Hear, ye far off, that which I have done, And know, ye near ones, My might.

ஏசாயா Isaiah 33:13
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.
Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

Hear,
שִׁמְע֥וּšimʿûsheem-OO
ye
that
are
far
off,
רְחוֹקִ֖יםrĕḥôqîmreh-hoh-KEEM
what
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
done;
have
I
עָשִׂ֑יתִיʿāśîtîah-SEE-tee
and,
ye
that
are
near,
וּדְע֥וּûdĕʿûoo-deh-OO
acknowledge
קְרוֹבִ֖יםqĕrôbîmkeh-roh-VEEM
my
might.
גְּבֻרָתִֽי׃gĕburātîɡeh-voo-ra-TEE

யோசுவா 22:26 ஆங்கிலத்தில்

sarvaanga Thakanaththirkum Alla, Palikkum Alla, Engal Sarvaangathakanangalaalum Palikalaalum Samaathaanapalikalaalum Naangal Karththarin Sannithiyil Avarutaiya Aaraathanaiyaich Seyyaththakkavarkal Entu Engalukkum Ungalukkum, Namakkup Pinvarum Nammutaiya Santhathiyaarukkum Naduvae Saatchi Unndaayirukkumpatikkum,


Tags சர்வாங்க தகனத்திற்கும் அல்ல பலிக்கும் அல்ல எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும் நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்
யோசுவா 22:26 Concordance யோசுவா 22:26 Interlinear யோசுவா 22:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22