யோபு 10:11
தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
Tamil Indian Revised Version
தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
Tamil Easy Reading Version
எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர். பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.
திருவிவிலியம்
⁽எலும்பும் தசைநாரும் கொண்டு␢ என்னைப் பின்னினீர்;␢ தோலும் சதையும் கொண்டு␢ என்னை உடுத்தினீர்.⁾
King James Version (KJV)
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
American Standard Version (ASV)
Thou hast clothed me with skin and flesh, And knit me together with bones and sinews.
Bible in Basic English (BBE)
By you I was clothed with skin and flesh, and joined together with bones and muscles.
Darby English Bible (DBY)
Thou hast clothed me with skin and flesh, and knit me together with bones and sinews;
Webster’s Bible (WBT)
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
World English Bible (WEB)
You have clothed me with skin and flesh, And knit me together with bones and sinews.
Young’s Literal Translation (YLT)
Skin and flesh Thou dost put on me, And with bones and sinews dost fence me.
யோபு Job 10:11
தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
| ע֣וֹר | ʿôr | ore | |
| וּ֭בָשָׂר | ûbāśor | OO-va-sore | |
| תַּלְבִּישֵׁ֑נִי | talbîšēnî | tahl-bee-SHAY-nee | |
| וּֽבַעֲצָמ֥וֹת | ûbaʿăṣāmôt | oo-va-uh-tsa-MOTE | |
| וְ֝גִידִ֗ים | wĕgîdîm | VEH-ɡee-DEEM | |
| תְּשֹׂכֲכֵֽנִי׃ | tĕśōkăkēnî | teh-soh-huh-HAY-nee |
இணை வசனம்
Job 40:17
அது தன் வாலை, கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
Ezekiel 37:4
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
2 Corinthians 5:2
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
Ephesians 4:16
அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
Tags தோலையும் சதையையும் எனக்குத் தரித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்
யோபு 10:11 Concordance யோபு 10:11 Interlinear யோபு 10:11 Image