Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:11

Jeremiah 48:11 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48

எரேமியா 48:11
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.


எரேமியா 48:11 ஆங்கிலத்தில்

movaap Than Siruvayathumuthal Sukamaay Vaalnthathu; Athu Oru Paaththiraththilirunthu Matru Paaththiraththil Vaarkkappadaamalum, Athin Vanndalkalin Mael Asaiyaamalum Irunthathu; Athu Siraiyiruppukkup Ponathillai; Aathalaal Athin Rusi Athil Nilaiththirunthathu; Athin Vaasanai Vaerupadavillai.


Tags மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும் அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது அது சிறையிருப்புக்குப் போனதில்லை ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது அதின் வாசனை வேறுபடவில்லை
எரேமியா 48:11 Concordance எரேமியா 48:11 Interlinear எரேமியா 48:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 48