Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:21

Jeremiah 31:21 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 31

எரேமியா 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.


எரேமியா 31:21 ஆங்கிலத்தில்

unakkuk Kurippataiyaalangalai Niruththu; Unakkuth Thoonnkalai Naattu; Nee Nadantha Valiyaakiya Paathaiyinmael Un Manathai Vai; Isravaelaakiya Kumaaraththiyae, Thirumpu; Intha Unnutaiya Pattanangalukkae Thirumpu.


Tags உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து உனக்குத் தூண்களை நாட்டு நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை இஸ்ரவேலாகிய குமாரத்தியே திரும்பு இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு
எரேமியா 31:21 Concordance எரேமியா 31:21 Interlinear எரேமியா 31:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31