Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:20

Jeremiah 10:20 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10

எரேமியா 10:20
என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

Tamil Indian Revised Version
என் கூடாரம் அழிந்துபோனது, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோனது; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

Tamil Easy Reading Version
எனது கூடாரம் அழிக்கப்பட்டது. கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன. எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர். அவர்கள் போய்விட்டார்கள். எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை, எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை.

Thiru Viviliam
⁽என் கூடாரம் அழிக்கப்பட்டது;␢ அதன் கயிறுகளெல்லாம்␢ அறுத்தெறியப்பட்டன;␢ என் மக்கள் என்னைவிட்டுச்␢ சென்றுவிட்டனர்;␢ அவர்கள் இங்கு இல்லை;␢ என் கூடாரத்தை மீண்டும்␢ எழுப்புவார் எவருமிலர்;␢ அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.⁾

எரேமியா 10:19எரேமியா 10எரேமியா 10:21

King James Version (KJV)
My tabernacle is spoiled, and all my cords are broken: my children are gone forth of me, and they are not: there is none to stretch forth my tent any more, and to set up my curtains.

American Standard Version (ASV)
My tent is destroyed, and all my cords are broken: my children are gone forth from me, and they are not: there is none to spread my tent any more, and to set up my curtains.

Bible in Basic English (BBE)
My tent is pulled down and all my cords are broken: my children have gone from me, and they are not: no longer is there anyone to give help in stretching out my tent and hanging up my curtains.

Darby English Bible (DBY)
My tent is despoiled, and all my cords are broken; my children are gone forth from me, and they are not; there is none to stretch forth my tent any more, and to set up my curtains.

World English Bible (WEB)
My tent is destroyed, and all my cords are broken: my children are gone forth from me, and they are no more: there is none to spread my tent any more, and to set up my curtains.

Young’s Literal Translation (YLT)
My tent hath been spoiled, And all my cords have been broken, My sons have gone out from me, and they are not, There is none stretching out any more my tent, And raising up my curtains.

எரேமியா Jeremiah 10:20
என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.
My tabernacle is spoiled, and all my cords are broken: my children are gone forth of me, and they are not: there is none to stretch forth my tent any more, and to set up my curtains.

My
tabernacle
אָהֳלִ֣יʾāhŏlîah-hoh-LEE
is
spoiled,
שֻׁדָּ֔דšuddādshoo-DAHD
and
all
וְכָלwĕkālveh-HAHL
my
cords
מֵיתָרַ֖יmêtāraymay-ta-RAI
broken:
are
נִתָּ֑קוּnittāqûnee-TA-koo
my
children
בָּנַ֤יbānayba-NAI
are
gone
forth
יְצָאֻ֙נִי֙yĕṣāʾuniyyeh-tsa-OO-NEE
not:
are
they
and
me,
of
וְאֵינָ֔םwĕʾênāmveh-ay-NAHM
none
is
there
אֵיןʾênane
to
stretch
forth
נֹטֶ֥הnōṭenoh-TEH
tent
my
עוֹד֙ʿôdode
any
more,
אָהֳלִ֔יʾāhŏlîah-hoh-LEE
and
to
set
up
וּמֵקִ֖יםûmēqîmoo-may-KEEM
my
curtains.
יְרִיעוֹתָֽי׃yĕrîʿôtāyyeh-ree-oh-TAI

எரேமியா 10:20 ஆங்கிலத்தில்

en Koodaaram Alinthupoyittu, En Kayirukalellaam Aruppunndupoyina; En Pillaikal Ennaivittup Poyvittarkal; Avarkalil Oruvanumillai; Ini En Koodaaraththai Viriththu, En Thiraikalaith Thookkikkattuvaarillai.


Tags என் கூடாரம் அழிந்துபோயிற்று என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள் அவர்களில் ஒருவனுமில்லை இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை
எரேமியா 10:20 Concordance எரேமியா 10:20 Interlinear எரேமியா 10:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 10