ஏசாயா 9:10
அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.
Tamil Indian Revised Version
அகந்தையும், மனப்பெருமையுமாகச் சொல்கிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிமக்களுமாகிய எல்லா மக்களிடத்திற்கும் அது தெரியவரும்.
Tamil Easy Reading Version
“இந்தச் செங்கற்கள் விழலாம், ஆனால் நாங்கள் மீண்டும் கட்டுவோம். நாங்கள் பலமான கற்களால் கட்டுவோம். இந்தச் சிறு மரங்கள் வெட்டப்படலாம். ஆனால் நாங்கள் புதிய மரங்களை நடுவோம். அப்புதிய மரங்கள் பெரியதாகவும், உறுதியுடையதாகவும் இருக்கும்” என்றனர்.
Thiru Viviliam
⁽செருக்கினாலும் இதயத்தில் எழும்␢ இறுமாப்பினாலும்␢ அவர்கள் சொல்லுவதாவது:␢ “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:␢ எனினும், செதுக்கிய கற்களால்␢ நாங்கள் கட்டியெழுப்புவோம்.␢ காட்டத்தி மரங்கள்␢ வெட்டி வீழ்த்தப்பட்டன;␢ எனினும், அவற்றிற்குப் பதிலாகக்␢ கேதுரு மரங்களை வைப்போம்”.⁾
King James Version (KJV)
The bricks are fallen down, but we will build with hewn stones: the sycomores are cut down, but we will change them into cedars.
American Standard Version (ASV)
The bricks are fallen, but we will build with hewn stone; the sycomores are cut down, but we will put cedars in their place.
Bible in Basic English (BBE)
The bricks have come down, but we will put up buildings of cut stone in their place: the sycamores are cut down, but they will be changed to cedars.
Darby English Bible (DBY)
The bricks are fallen down, but we will build with hewn stones; the sycamore trees are cut down, but we will replace them with cedars.
World English Bible (WEB)
The bricks are fallen, but we will build with hewn stone; the sycamores are cut down, but we will put cedars in their place.
Young’s Literal Translation (YLT)
`Bricks have fallen, and hewn work we build, Sycamores have been cut down, and cedars we renew.’
ஏசாயா Isaiah 9:10
அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.
The bricks are fallen down, but we will build with hewn stones: the sycomores are cut down, but we will change them into cedars.
The bricks | לְבֵנִ֥ים | lĕbēnîm | leh-vay-NEEM |
are fallen down, | נָפָ֖לוּ | nāpālû | na-FA-loo |
build will we but | וְגָזִ֣ית | wĕgāzît | veh-ɡa-ZEET |
with hewn stones: | נִבְנֶ֑ה | nibne | neev-NEH |
sycomores the | שִׁקְמִ֣ים | šiqmîm | sheek-MEEM |
are cut down, | גֻּדָּ֔עוּ | guddāʿû | ɡoo-DA-oo |
change will we but | וַאֲרָזִ֖ים | waʾărāzîm | va-uh-ra-ZEEM |
them into cedars. | נַחֲלִֽיף׃ | naḥălîp | na-huh-LEEF |
ஏசாயா 9:10 ஆங்கிலத்தில்
Tags அகந்தையும் மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும் சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்
ஏசாயா 9:10 Concordance ஏசாயா 9:10 Interlinear ஏசாயா 9:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 9