ஏசாயா 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசிக்காவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் மகன் சமாரியாவின் அரசனாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.
திருவிவிலியம்
⁽எப்ராயிமின் தலைநகர் சமாரியா;␢ சமாரியா நகரின் தலைவன்␢ இரமலியாவின் மகன்.␢ உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில்␢ நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள்.”⁾
King James Version (KJV)
And the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah’s son. If ye will not believe, surely ye shall not be established.
American Standard Version (ASV)
and the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah’s son. If ye will not believe, surely ye shall not be established.
Bible in Basic English (BBE)
And the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah’s son. If you will not have faith, your kingdom will be broken.
Darby English Bible (DBY)
and the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah’s son. If ye believe not, surely ye shall not be established.
World English Bible (WEB)
and the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah’s son. If you will not believe, surely you shall not be established.'”
Young’s Literal Translation (YLT)
And the head of Ephraim `is’ Samaria, And the head of Samaria `is’ the son of Remaliah. If ye do not give credence, Surely ye are not stedfast.’
ஏசாயா Isaiah 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
And the head of Ephraim is Samaria, and the head of Samaria is Remaliah's son. If ye will not believe, surely ye shall not be established.
| וְרֹ֤אשׁ | wĕrōš | veh-ROHSH | |
| אֶפְרַ֙יִם֙ | ʾeprayim | ef-RA-YEEM | |
| שֹׁמְר֔וֹן | šōmĕrôn | shoh-meh-RONE | |
| וְרֹ֥אשׁ | wĕrōš | veh-ROHSH | |
| שֹׁמְר֖וֹן | šōmĕrôn | shoh-meh-RONE | |
| בֶּן | ben | ben | |
| רְמַלְיָ֑הוּ | rĕmalyāhû | reh-mahl-YA-hoo | |
| אִ֚ם | ʾim | eem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תַאֲמִ֔ינוּ | taʾămînû | ta-uh-MEE-noo | |
| כִּ֖י | kî | kee | |
| לֹ֥א | lōʾ | loh | |
| תֵאָמֵֽנוּ׃ | tēʾāmēnû | tay-ah-may-NOO |
இணை வசனம்
2 Chronicles 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
1 John 5:10
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான்.
Hebrews 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
Romans 11:20
நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.
Acts 27:25
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Acts 27:11
நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.
Isaiah 30:12
நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்துகொள்ளுகிறபடியால்,
Isaiah 8:6
இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
1 Kings 16:24
பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.
2 Kings 15:27
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
Tags எப்பிராயீமின் தலை சமாரியா சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன் நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்
ஏசாயா 7:9 Concordance ஏசாயா 7:9 Interlinear ஏசாயா 7:9 Image