Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 65:25

Isaiah 65:25 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 65

ஏசாயா 65:25
ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஏசாயா 65:25 ஆங்கிலத்தில்

onaayum Aattukkuttiyum Orumiththu Maeyum; Singam Maattaைppola Vaikkolaith Thinnum; Puluthi Sarppaththukku Iraiyaakum; En Parisuththa Parvathamengum Avaikal Theenguseyvathumillai, Kaedunndaakkuvathumillaiyentu Karththar Sollukiraar.


Tags ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும் சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும் புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும் என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 65:25 Concordance ஏசாயா 65:25 Interlinear ஏசாயா 65:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 65