ஏசாயா 52:11
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
ஏசாயா 52:11 ஆங்கிலத்தில்
purappadungal, Purappadungal, Avvidamvittup Pongal; Asuththamaanathaith Thodaathirungal; Karththarutaiya Paaththirangalaich Sumakkiravarkalae Athin Naduvilirunthu Purappattu Ungalaich Suththikariyungal.
Tags புறப்படுங்கள் புறப்படுங்கள் அவ்விடம்விட்டுப் போங்கள் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்
ஏசாயா 52:11 Concordance ஏசாயா 52:11 Interlinear ஏசாயா 52:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 52