Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 48:5

ஏசாயா 48:5 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 48

ஏசாயா 48:5
ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

Tamil Indian Revised Version
ஆகையால்: என் சிலை அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த உருவமும், நான் வார்ப்பித்த சிலையும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

Tamil Easy Reading Version
எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன். அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவற்றைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நான் இதைச் செய்தேன். எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள் (தெய்வங்கள்) இந்த நடபடிகளை நடக்க செய்தன’ என்று சொல்ல முடியாது. நான் இதைச் செய்தேன். எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள், எங்கள் சிலைகளால் இது நிகழ்ந்தது’” என்று சொல்லமுடியாது.

Thiru Viviliam
⁽எனவே அவற்றை முன்கூட்டியே␢ உனக்கு அறிவித்தேன்;␢ அவை நிகழ்வதற்குமுன்␢ உனக்குத் தெரியப்படுத்தினேன்;␢ ‘என் சிலை அவற்றைச் செய்தது;␢ நான் வார்த்த வடிவமும்␢ செதுக்கிய உருவமும்␢ அவற்றைக் கட்டளையிட்டன’ என்று␢ நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.⁾

ஏசாயா 48:4ஏசாயா 48ஏசாயா 48:6

King James Version (KJV)
I have even from the beginning declared it to thee; before it came to pass I shewed it thee: lest thou shouldest say, Mine idol hath done them, and my graven image, and my molten image, hath commanded them.

American Standard Version (ASV)
therefore I have declared it to thee from of old; before it came to pass I showed it thee; lest thou shouldest say, Mine idol hath done them, and my graven image, and my molten image, hath commanded them.

Bible in Basic English (BBE)
For this reason I made it clear to you in the past, before it came I gave you word of it: for fear that you might say, My god did these things, and my pictured and metal images made them come about.

Darby English Bible (DBY)
so I have long ago declared [them] to thee; before they came to pass I caused thee to hear [them]; lest thou shouldest say, Mine idol hath done them, and my graven image, or my molten image hath commanded them.

World English Bible (WEB)
therefore I have declared it to you from of old; before it came to pass I shown it you; lest you should say, My idol has done them, and my engraved image, and my molten image, has commanded them.

Young’s Literal Translation (YLT)
And I declare to thee from that time, Before it cometh I have caused thee to hear, Lest thou say, `Mine idol hath done them, And my graven image, And my molten image did command them.

ஏசாயா Isaiah 48:5
ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.
I have even from the beginning declared it to thee; before it came to pass I shewed it thee: lest thou shouldest say, Mine idol hath done them, and my graven image, and my molten image, hath commanded them.

I
have
even
from
the
beginning
וָאַגִּ֤ידwāʾaggîdva-ah-ɡEED
declared
לְךָ֙lĕkāleh-HA
before
thee;
to
it
מֵאָ֔זmēʾāzmay-AZ
it
came
to
pass
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem
I
shewed
תָּב֖וֹאtābôʾta-VOH
lest
thee:
it
הִשְׁמַעְתִּ֑יךָhišmaʿtîkāheesh-ma-TEE-ha
thou
shouldest
say,
פֶּןpenpen
idol
Mine
תֹּאמַר֙tōʾmartoh-MAHR
hath
done
them,
עָצְבִּ֣יʿoṣbîohts-BEE
image,
graven
my
and
עָשָׂ֔םʿāśāmah-SAHM
and
my
molten
image,
וּפִסְלִ֥יûpislîoo-fees-LEE
hath
commanded
וְנִסְכִּ֖יwĕniskîveh-nees-KEE
them.
צִוָּֽם׃ṣiwwāmtsee-WAHM

ஏசாயா 48:5 ஆங்கிலத்தில்

aakaiyaal: En Vikkirakam Avaikalaich Seythathentum, Naan Seytha Suroopamum, Naan Vaarppiththa Vikkirakamum Avaikalaik Kattalaiyittathentum Nee Sollaathapatikku, Naan Avaikalai Munnamae Unakku Ariviththu, Avaikal Varaathatharkumunnae Unakku Velippaduththinaen.


Tags ஆகையால் என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும் நான் செய்த சுரூபமும் நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்
ஏசாயா 48:5 Concordance ஏசாயா 48:5 Interlinear ஏசாயா 48:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 48