Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 3:24

Isaiah 3:24 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 3

ஏசாயா 3:24
அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.

Tamil Indian Revised Version
தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
தவளைகள் உன்னையும், உன் வீட்டையும், உன் அதிகாரிகளையும், உன் ஜனங்களையும் விட்டுநீங்கும். ஆற்றில் மட்டுமே தவளைகள் தங்கும்” என்றான்.

Thiru Viviliam
உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்” என்றார்.

யாத்திராகமம் 8:10யாத்திராகமம் 8யாத்திராகமம் 8:12

King James Version (KJV)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.

American Standard Version (ASV)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.

Bible in Basic English (BBE)
And the frogs will be gone from you and from your houses and from your servants and from your people and will be only in the Nile.

Darby English Bible (DBY)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy bondmen, and from thy people: they shall remain in the river only.

Webster’s Bible (WBT)
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.

World English Bible (WEB)
The frogs shall depart from you, and from your houses, and from your servants, and from your people. They shall remain in the river only.”

Young’s Literal Translation (YLT)
and the frogs have turned aside from thee, and from thy houses, and from thy servants, and from thy people; only in the River they do remain.’

யாத்திராகமம் Exodus 8:11
தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலேமாத்திரம் இருக்கும் என்றான்.
And the frogs shall depart from thee, and from thy houses, and from thy servants, and from thy people; they shall remain in the river only.

And
the
frogs
וְסָר֣וּwĕsārûveh-sa-ROO
shall
depart
הַֽצְפַרְדְּעִ֗יםhaṣpardĕʿîmhahts-fahr-deh-EEM
from
מִמְּךָ֙mimmĕkāmee-meh-HA
houses,
thy
from
and
thee,
וּמִבָּ֣תֶּ֔יךָûmibbāttêkāoo-mee-BA-TAY-ha
servants,
thy
from
and
וּמֵֽעֲבָדֶ֖יךָûmēʿăbādêkāoo-may-uh-va-DAY-ha
and
from
thy
people;
וּמֵֽעַמֶּ֑ךָûmēʿammekāoo-may-ah-MEH-ha
remain
shall
they
רַ֥קraqrahk
in
the
river
בַּיְאֹ֖רbayʾōrbai-ORE
only.
תִּשָּׁאַֽרְנָה׃tiššāʾarnâtee-sha-AR-na

ஏசாயா 3:24 ஆங்கிலத்தில்

appoluthu, Sukanthaththukkup Pathilaakath Thurkkanthamum Kachchaைkkup Pathilaakak Kayirum, Mayirchchurulukkup Pathilaaka Mottaைyum, Aadamparamaana Vasthirangalukkup Pathilaaka Irattukkachchum, Alakukkuppathilaakak Karukippokuthalum Irukkum.


Tags அப்பொழுது சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும் மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும் ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும் அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்
ஏசாயா 3:24 Concordance ஏசாயா 3:24 Interlinear ஏசாயா 3:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 3