Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 29:16

ஏசாயா 29:16 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 29

ஏசாயா 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?


ஏசாயா 29:16 ஆங்கிலத்தில்

aa, Neengal Evvalavu Maarupaadullavarkal! Kuyavan Kalimannnukkuch Samaanamaaka Ennnappadalaamo? Unndaakkappattathu Thannai Unndaakkinavaraikkuriththu: Avar Ennai Unndaakkinathillai Entum; Uruvaakkappattathu Thannai Uruvaakkinavaraikkuriththu: Avarukkup Puththiyillai Entum Sollaththakumo?


Tags நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள் குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும் உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ
ஏசாயா 29:16 Concordance ஏசாயா 29:16 Interlinear ஏசாயா 29:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 29