Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 22:11

Isaiah 22:11 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 22

ஏசாயா 22:11
இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் என் நாமத்தை மதிப்பதில்லை. கர்த்தருடைய மேசை (பலிபீடம்) சுத்தமற்றதாக உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

Thiru Viviliam
“நீங்களோ ‘நம் தலைவரது பலிபீடம் தீட்டுப்பட்டது, அதன்மேல் வைத்துள்ள பலியுணவு அருவருப்புக்குரியது’ என்று நினைக்கும்பொழுது என் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள்.

மல்கியா 1:11மல்கியா 1மல்கியா 1:13

King James Version (KJV)
But ye have profaned it, in that ye say, The table of the LORD is polluted; and the fruit thereof, even his meat, is contemptible.

American Standard Version (ASV)
But ye profane it, in that ye say, The table of Jehovah is polluted, and the fruit thereof, even its food, is contemptible.

Bible in Basic English (BBE)
But you make it unholy by saying, The Lord’s table has become unclean, and his food is of no value.

Darby English Bible (DBY)
But ye profane it, in that ye say, The table of the Lord is polluted; and the fruit thereof, his food, is contemptible.

World English Bible (WEB)
“But you profane it, in that you say, ‘Yahweh’s table is polluted, and its fruit, even its food, is contemptible.’

Young’s Literal Translation (YLT)
And ye are polluting it in your saying, `The table of Jehovah — it is polluted, As to its fruit — despicable is its food.’

மல்கியா Malachi 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.
But ye have profaned it, in that ye say, The table of the LORD is polluted; and the fruit thereof, even his meat, is contemptible.

But
ye
וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
have
profaned
מְחַלְּלִ֣יםmĕḥallĕlîmmeh-ha-leh-LEEM
say,
ye
that
in
it,
אוֹת֑וֹʾôtôoh-TOH
The
table
בֶּאֱמָרְכֶ֗םbeʾĕmorkembeh-ay-more-HEM
Lord
the
of
שֻׁלְחַ֤ןšulḥanshool-HAHN
is
polluted;
אֲדֹנָי֙ʾădōnāyuh-doh-NA
and
the
fruit
מְגֹאָ֣לmĕgōʾālmeh-ɡoh-AL
meat,
his
even
thereof,
ה֔וּאhûʾhoo
is
contemptible.
וְנִיב֖וֹwĕnîbôveh-nee-VOH
נִבְזֶ֥הnibzeneev-ZEH
אָכְלֽוֹ׃ʾoklôoke-LOH

ஏசாயா 22:11 ஆங்கிலத்தில்

iranndu Mathilkalukku Naduvae Palaiya Kulaththuth Thannnneerkalukku Oru Akalai Unndupannnuveerkal; Aanaalum Athaich Seythavarai Neengal Nnokkaamalum, Athai Aerpaduththith Thooraththilirunthu Varappannnninavaraik Kavaniyaamalum Pokireerkal.


Tags இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள் ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும் அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்
ஏசாயா 22:11 Concordance ஏசாயா 22:11 Interlinear ஏசாயா 22:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 22