Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 15:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 15 ஏசாயா 15:9

ஏசாயா 15:9
தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

Tamil Indian Revised Version
தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன்.

Tamil Easy Reading Version
தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும். தீமோனுக்கு மேலும் அதிகக் கேடுகளை நான் (கர்த்தர்) கொண்டுவருவேன். மோவாபில் வாழ்கிற சில ஜனங்கள் பகைவரிடமிருந்து தப்பியிருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களை உண்ண சிங்கங்களை அனுப்புவேன்.

திருவிவிலியம்
⁽தீபோன் நீர்நிலைகள்␢ இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;␢ ஆயினும் தீபோன் மேல்␢ இன்னும் மிகுதியான § துன்பத்தைக் கொண்டு வருவேன்;␢ மோவாபியருள்␢ தப்பிப் பிழைத்தோர்மேலும்␢ நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்␢ சிங்கத்தை ஏவிவிடுவேன்.⁾

Isaiah 15:8Isaiah 15

King James Version (KJV)
For the waters of Dimon shall be full of blood: for I will bring more upon Dimon, lions upon him that escapeth of Moab, and upon the remnant of the land.

American Standard Version (ASV)
For the waters of Dimon are full of blood; for I will bring yet more upon Dimon, a lion upon them of Moab that escape, and upon the remnant of the land.

Bible in Basic English (BBE)
For the waters of Dimon are full of blood: and I’m sending even more on Moab, a lion on those of Moab who go in flight, and on the rest of the land.

Darby English Bible (DBY)
For the waters of Dimon are full of blood, for I will lay yet more upon Dimon: a lion upon them that are escaped of Moab, and upon that which remaineth of the land.

World English Bible (WEB)
For the waters of Dimon are full of blood; for I will bring yet more on Dimon, a lion on them of Moab that escape, and on the remnant of the land.

Young’s Literal Translation (YLT)
For the waters of Dimon have been full of blood, For I set on Dimon additions, For the escaped of Moab a lion, And for the remnant of Adamah!

ஏசாயா Isaiah 15:9
தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்
For the waters of Dimon shall be full of blood: for I will bring more upon Dimon, lions upon him that escapeth of Moab, and upon the remnant of the land.

כִּ֣יkee
מֵ֤יmay
דִימוֹן֙dîmôndee-MONE
מָ֣לְאוּmālĕʾûMA-leh-oo
דָ֔םdāmdahm
כִּֽיkee
אָשִׁ֥יתʾāšîtah-SHEET
עַלʿalal
דִּימ֖וֹןdîmôndee-MONE
נוֹסָפ֑וֹתnôsāpôtnoh-sa-FOTE
לִפְלֵיטַ֤תliplêṭatleef-lay-TAHT
מוֹאָב֙môʾābmoh-AV
אַרְיֵ֔הʾaryēar-YAY
וְלִשְׁאֵרִ֖יתwĕlišʾērîtveh-leesh-ay-REET
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA

இணை வசனம்

2 Kings 17:25
அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.

Leviticus 26:18
இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

Leviticus 26:24
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,

Leviticus 26:28
நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.

Jeremiah 15:3
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 48:43
மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

Amos 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.


Tags தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும் தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன் மோவாபிலே தப்பினவர்கள்மேலும் தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்
ஏசாயா 15:9 Concordance ஏசாயா 15:9 Interlinear ஏசாயா 15:9 Image