Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 13:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 13 ஏசாயா 13:21

ஏசாயா 13:21
காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.

Tamil Indian Revised Version
காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.

Tamil Easy Reading Version
அங்கே வனாந்திரத்திலுள்ள காட்டு மிருகங்கள் மட்டுமே வாழும். பாபிலோனின் வீடுகளில் ஜனங்கள் வசிக்கமாட்டார்கள். வீடு முழுவதும் ஆந்தைகளும், பெரிய பறவைகளும் வசிக்கும். காட்டு ஆடுகள் வீடுகளில் விளையாடும்.

திருவிவிலியம்
⁽ஆனால், காட்டு விலங்குகள்␢ அங்கே படுத்துக் கிடக்கும்;␢ ஊளையிடும் குள்ளநரிகள்␢ அவர்கள் வீடுகளை நிரப்பும்;␢ தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;␢ வெள்ளாட்டுக் கிடாய்கள்␢ அங்கே துள்ளித் திரியும்.⁾

Isaiah 13:20Isaiah 13Isaiah 13:22

King James Version (KJV)
But wild beasts of the desert shall lie there; and their houses shall be full of doleful creatures; and owls shall dwell there, and satyrs shall dance there.

American Standard Version (ASV)
But wild beasts of the desert shall lie there; and their houses shall be full of doleful creatures; and ostriches shall dwell there, and wild goats shall dance there.

Bible in Basic English (BBE)
But the beasts of the waste land will have their holes there; and the houses will be full of crying jackals, and ostriches will have their place there, and evil spirits will be dancing there.

Darby English Bible (DBY)
But beasts of the desert shall lie there, and their houses shall be full of owls; and ostriches shall dwell there, and wild goats shall dance there.

World English Bible (WEB)
But wild animals of the desert shall lie there; and their houses shall be full of doleful creatures; and ostriches shall dwell there, and wild goats shall dance there.

Young’s Literal Translation (YLT)
And Ziim have lain down there, And full have been their houses of howlings, And dwelt there have daughters of an ostrich, And goats do skip there.

ஏசாயா Isaiah 13:21
காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
But wild beasts of the desert shall lie there; and their houses shall be full of doleful creatures; and owls shall dwell there, and satyrs shall dance there.

וְרָבְצוּwĕrobṣûveh-rove-TSOO
שָׁ֣םšāmshahm
צִיִּ֔יםṣiyyîmtsee-YEEM
וּמָלְא֥וּûmolʾûoo-mole-OO
בָתֵּיהֶ֖םbottêhemvoh-tay-HEM
אֹחִ֑יםʾōḥîmoh-HEEM
וְשָׁ֤כְנוּwĕšākĕnûveh-SHA-heh-noo
שָׁם֙šāmshahm
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
יַֽעֲנָ֔הyaʿănâya-uh-NA
וּשְׂעִירִ֖יםûśĕʿîrîmoo-seh-ee-REEM
יְרַקְּדוּyĕraqqĕdûyeh-ra-keh-DOO
שָֽׁם׃šāmshahm

இணை வசனம்

Revelation 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

Isaiah 34:11
நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.


Tags காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும் ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும் கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும் காட்டாடு அங்கே துள்ளும்
ஏசாயா 13:21 Concordance ஏசாயா 13:21 Interlinear ஏசாயா 13:21 Image