ஏசாயா 11:8
பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
Tamil Indian Revised Version
பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.
Tamil Easy Reading Version
ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.
Thiru Viviliam
⁽பால் குடிக்கும் குழந்தை␢ விரியன் பாம்பின் வளையில்␢ விளையாடும்;␢ பால்குடி மறந்த பிள்ளை␢ கட்டுவிரியன் வளையினுள்␢ தன் கையை விடும்.⁾
King James Version (KJV)
And the sucking child shall play on the hole of the asp, and the weaned child shall put his hand on the cockatrice’ den.
American Standard Version (ASV)
And the sucking child shall play on the hole of the asp, and the weaned child shall put his hand on the adder’s den.
Bible in Basic English (BBE)
And the child at the breast will be playing by the hole of the snake, and the older child will put his hand on the bright eye of the poison-snake.
Darby English Bible (DBY)
And the sucking child shall play on the hole of the adder, and the weaned child shall put forth its hand to the viper’s den.
World English Bible (WEB)
The sucking child shall play on the hole of the asp, and the weaned child shall put his hand on the adder’s den.
Young’s Literal Translation (YLT)
And played hath a suckling by the hole of an asp, And on the den of a cockatrice Hath the weaned one put his hand.
ஏசாயா Isaiah 11:8
பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
And the sucking child shall play on the hole of the asp, and the weaned child shall put his hand on the cockatrice' den.
And the sucking child | וְשִֽׁעֲשַׁ֥ע | wĕšiʿăšaʿ | veh-shee-uh-SHA |
shall play | יוֹנֵ֖ק | yônēq | yoh-NAKE |
on | עַל | ʿal | al |
hole the | חֻ֣ר | ḥur | hoor |
of the asp, | פָּ֑תֶן | pāten | PA-ten |
child weaned the and | וְעַל֙ | wĕʿal | veh-AL |
shall put | מְאוּרַ֣ת | mĕʾûrat | meh-oo-RAHT |
hand his | צִפְעוֹנִ֔י | ṣipʿônî | tseef-oh-NEE |
on | גָּמ֖וּל | gāmûl | ɡa-MOOL |
the cockatrice' | יָד֥וֹ | yādô | ya-DOH |
den. | הָדָֽה׃ | hādâ | ha-DA |
ஏசாயா 11:8 ஆங்கிலத்தில்
Tags பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும் பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்
ஏசாயா 11:8 Concordance ஏசாயா 11:8 Interlinear ஏசாயா 11:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 11