ஓசியா 13:3
ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
அதனால்தான் அந்த ஜனங்கள் விரைவில் மறைந் துவிடுகிறார்கள். அவர்கள் காலையில் காணும் மூடுபனியைப் போன்றும், விரைவில் மறையும் பனியைப் போன்றும் மறைவார்கள். இஸ்ரவேலர் காற்று வீசும்போது களத்திலிருந்து பறக்கிற பதரைப் போன்றும், ஒரு புகைக் கூண்டிலிருந்து எழும்பி மறைந்து போகும் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽ஆதலால் அவர்கள்␢ காலையில் காணும் மேகம்போலும்,␢ விரைவில் உலர்ந்துபோகும்␢ பனித்துளி போலும்,␢ சுழற்காற்றில் சிக்கிய␢ களத்துத் துரும்பு போலும்␢ பலகணி வழியாய் வெளிப்பட்ட␢ புகைபோலும் ஆவார்கள்.⁾
King James Version (KJV)
Therefore they shall be as the morning cloud and as the early dew that passeth away, as the chaff that is driven with the whirlwind out of the floor, and as the smoke out of the chimney.
American Standard Version (ASV)
Therefore they shall be as the morning cloud, and as the dew that passeth early away, as the chaff that is driven with the whirlwind out of the threshing-floor, and as the smoke out of the chimney.
Bible in Basic English (BBE)
So they will be like the morning cloud, like the dew which goes early away, like the dust of the grain which the wind is driving out of the crushing-floor, like smoke going up from the fireplace.
Darby English Bible (DBY)
Therefore they shall be as the morning cloud, and as the early dew that passeth away, as the chaff driven with the whirlwind out of the threshing-floor, and as the smoke out of the lattice.
World English Bible (WEB)
Therefore they will be like the morning cloud, And like the dew that passes away early, Like the chaff that is driven with the whirlwind out of the threshing floor, And like the smoke out of the chimney.
Young’s Literal Translation (YLT)
Therefore they are as a cloud of the morning, And as dew, rising early, going away, As chaff tossed about out of a floor, And as smoke out of a window.
ஓசியா Hosea 13:3
ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
Therefore they shall be as the morning cloud and as the early dew that passeth away, as the chaff that is driven with the whirlwind out of the floor, and as the smoke out of the chimney.
| לָכֵ֗ן | lākēn | la-HANE | |
| יִֽהְיוּ֙ | yihĕyû | yee-heh-YOO | |
| כַּעֲנַן | kaʿănan | ka-uh-NAHN | |
| בֹּ֔קֶר | bōqer | BOH-ker | |
| וְכַטַּ֖ל | wĕkaṭṭal | veh-ha-TAHL | |
| מַשְׁכִּ֣ים | maškîm | mahsh-KEEM | |
| הֹלֵ֑ךְ | hōlēk | hoh-LAKE | |
| כְּמֹץ֙ | kĕmōṣ | keh-MOHTS | |
| יְסֹעֵ֣ר | yĕsōʿēr | yeh-soh-ARE | |
| מִגֹּ֔רֶן | miggōren | mee-ɡOH-ren | |
| וּכְעָשָׁ֖ן | ûkĕʿāšān | oo-heh-ah-SHAHN | |
| מֵאֲרֻבָּֽה׃ | mēʾărubbâ | may-uh-roo-BA |
இணை வசனம்
Hosea 6:4
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும்மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
Psalm 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
Psalm 68:2
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
Daniel 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
Psalm 83:12
தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
Tags ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும் விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும் பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும் புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்
ஓசியா 13:3 Concordance ஓசியா 13:3 Interlinear ஓசியா 13:3 Image