ஆதியாகமம் 45:3
யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர்.
திருவிவிலியம்
பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால், அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
King James Version (KJV)
And Joseph said unto his brethren, I am Joseph; doth my father yet live? And his brethren could not answer him; for they were troubled at his presence.
American Standard Version (ASV)
And Joseph said unto his brethren, I am Joseph; doth my father yet live? And his brethren could not answer him; for they were troubled at his presence.
Bible in Basic English (BBE)
And Joseph said to his brothers, I am Joseph: is my father still living? But his brothers were not able to give him an answer for they were troubled before him.
Darby English Bible (DBY)
And Joseph said to his brethren, I am Joseph. Does my father yet live? And his brethren could not answer him, for they were troubled at his presence.
Webster’s Bible (WBT)
And Joseph said to his brethren, I am Joseph; doth my father yet live? And his brethren could not answer him; for they were troubled at his presence.
World English Bible (WEB)
Joseph said to his brothers, “I am Joseph! Does my father still live?” His brothers couldn’t answer him; for they were terrified at his presence.
Young’s Literal Translation (YLT)
And Joseph saith unto his brethren, `I `am’ Joseph, is my father yet alive?’ and his brethren have not been able to answer him, for they have been troubled at his presence.
ஆதியாகமம் Genesis 45:3
யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்.
And Joseph said unto his brethren, I am Joseph; doth my father yet live? And his brethren could not answer him; for they were troubled at his presence.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יוֹסֵ֤ף | yôsēp | yoh-SAFE | |
| אֶל | ʾel | el | |
| אֶחָיו֙ | ʾeḥāyw | eh-hav | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE | |
| הַע֥וֹד | haʿôd | ha-ODE | |
| אָבִ֖י | ʾābî | ah-VEE | |
| חָ֑י | ḥāy | hai | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יָכְל֤וּ | yoklû | yoke-LOO | |
| אֶחָיו֙ | ʾeḥāyw | eh-hav | |
| לַֽעֲנ֣וֹת | laʿănôt | la-uh-NOTE | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| כִּ֥י | kî | kee | |
| נִבְהֲל֖וּ | nibhălû | neev-huh-LOO | |
| מִפָּנָֽיו׃ | mippānāyw | mee-pa-NAIV |
இணை வசனம்
Acts 7:13
இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது.
Acts 9:5
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
Revelation 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Luke 24:37
அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
Mark 6:50
அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,
Matthew 14:26
அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
Zechariah 12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
Job 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Job 4:5
இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Tags யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து நான் யோசேப்பு என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான் அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்
ஆதியாகமம் 45:3 Concordance ஆதியாகமம் 45:3 Interlinear ஆதியாகமம் 45:3 Image