ஆதியாகமம் 35:12
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார்.
திருவிவிலியம்
ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன்வழி மரபினருக்கும் கொடுப்பேன்” என்றார்.
King James Version (KJV)
And the land which I gave Abraham and Isaac, to thee I will give it, and to thy seed after thee will I give the land.
American Standard Version (ASV)
and the land which I gave unto Abraham and Isaac, to thee I will give it, and to thy seed after thee will I give the land.
Bible in Basic English (BBE)
And the land which I gave to Abraham and Isaac, I will give to you; and to your seed after you I will give the land.
Darby English Bible (DBY)
And the land that I gave Abraham and Isaac, to thee will I give it, and to thy seed after thee will I give the land.
Webster’s Bible (WBT)
And the land which I gave to Abraham and Isaac, to thee I will give it, and to thy seed after thee will I give the land.
World English Bible (WEB)
The land which I gave to Abraham and Isaac, I will give it to you, and to your seed after you will I give the land.”
Young’s Literal Translation (YLT)
and the land which I have given to Abraham and to Isaac — to thee I give it, yea to thy seed after thee I give the land.’
ஆதியாகமம் Genesis 35:12
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
And the land which I gave Abraham and Isaac, to thee I will give it, and to thy seed after thee will I give the land.
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נָתַ֛תִּי | nātattî | na-TA-tee | |
| לְאַבְרָהָ֥ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM | |
| וּלְיִצְחָ֖ק | ûlĕyiṣḥāq | oo-leh-yeets-HAHK | |
| לְךָ֣ | lĕkā | leh-HA | |
| אֶתְּנֶ֑נָּה | ʾettĕnennâ | eh-teh-NEH-na | |
| וּֽלְזַרְעֲךָ֥ | ûlĕzarʿăkā | oo-leh-zahr-uh-HA | |
| אַֽחֲרֶ֖יךָ | ʾaḥărêkā | ah-huh-RAY-ha | |
| אֶתֵּ֥ן | ʾettēn | eh-TANE | |
| אֶת | ʾet | et | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Genesis 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
Genesis 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Genesis 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
Nehemiah 13:1
அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
Joshua 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
Exodus 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Genesis 48:4
நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.
Genesis 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;
Genesis 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
Genesis 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
Tags நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி
ஆதியாகமம் 35:12 Concordance ஆதியாகமம் 35:12 Interlinear ஆதியாகமம் 35:12 Image