Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:8

ஆதியாகமம் 30:8
அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
“எனது சகோதரியோடு போராட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் வென்றுவிட்டேன்” என்றாள்.

திருவிவிலியம்
ராகேல் ‘நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றிகொண்டேன்’ என்று கூறி அவனுக்கு ‘நப்தலி’* என்று பெயரிட்டார்.

Genesis 30:7Genesis 30Genesis 30:9

King James Version (KJV)
And Rachel said, With great wrestlings have I wrestled with my sister, and I have prevailed: and she called his name Naphtali.

American Standard Version (ASV)
And Rachel said, With mighty wrestlings have I wrestled with my sister, and have prevailed: and she called his name Naphtali.

Bible in Basic English (BBE)
And Rachel said, I have had a great fight with my sister, and I have overcome her: and she gave the child the name Naphtali.

Darby English Bible (DBY)
And Rachel said, Wrestlings of God have I wrestled with my sister, and have prevailed; and she called his name Naphtali.

Webster’s Bible (WBT)
And Rachel said, With great wrestlings have I wrestled with my sister, and I have prevailed: and she called his name Naphtali.

World English Bible (WEB)
Rachel said, “With mighty wrestlings have I wrestled with my sister, and have prevailed.” She named him Naphtali.

Young’s Literal Translation (YLT)
and Rachel saith, `With wrestlings of God I have wrestled with my sister, yea, I have prevailed;’ and she calleth his name Napthali.

ஆதியாகமம் Genesis 30:8
அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
And Rachel said, With great wrestlings have I wrestled with my sister, and I have prevailed: and she called his name Naphtali.

וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
רָחֵ֗לrāḥēlra-HALE
נַפְתּוּלֵ֨יnaptûlênahf-too-LAY
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
נִפְתַּ֛לְתִּיniptaltîneef-TAHL-tee
עִםʿimeem
אֲחֹתִ֖יʾăḥōtîuh-hoh-TEE
גַּםgamɡahm
יָכֹ֑לְתִּיyākōlĕttîya-HOH-leh-tee
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
נַפְתָּלִֽי׃naptālînahf-ta-LEE

இணை வசனம்

Genesis 49:21
நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.

Matthew 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

Genesis 23:6
எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும் எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு, எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.

Genesis 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,

Genesis 35:25
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.

Genesis 46:24
நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.

Exodus 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

Deuteronomy 33:23
நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

1 Samuel 14:15
அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.


Tags அப்பொழுது ராகேல் நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:8 Concordance ஆதியாகமம் 30:8 Interlinear ஆதியாகமம் 30:8 Image