Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 25:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 25 ஆதியாகமம் 25:32

ஆதியாகமம் 25:32
அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு என்றான்.

Tamil Easy Reading Version
ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான்.

திருவிவிலியம்
அவன், “நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?” என்றான்.

Genesis 25:31Genesis 25Genesis 25:33

King James Version (KJV)
And Esau said, Behold, I am at the point to die: and what profit shall this birthright do to me?

American Standard Version (ASV)
And Esau said, Behold, I am about to die. And what profit shall the birthright do to me?

Bible in Basic English (BBE)
And Esau said, Truly, I am at the point of death: what profit is the birthright to me?

Darby English Bible (DBY)
And Esau said, Behold, I am going to die, and of what use can the birthright be to me?

Webster’s Bible (WBT)
And Esau said, Behold, I am at the point to die: and what profit shall this birth-right bring to me?

World English Bible (WEB)
Esau said, “Behold, I am about to die. What good is the birthright to me?”

Young’s Literal Translation (YLT)
And Esau saith, `Lo, I am going to die, and what is this to me — birthright?’

ஆதியாகமம் Genesis 25:32
அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
And Esau said, Behold, I am at the point to die: and what profit shall this birthright do to me?

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
עֵשָׂ֔וʿēśāway-SAHV
הִנֵּ֛הhinnēhee-NAY
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
הוֹלֵ֖ךְhôlēkhoh-LAKE
לָמ֑וּתlāmûtla-MOOT
וְלָמָּהwĕlommâveh-loh-MA
זֶּ֥הzezeh
לִ֖יlee
בְּכֹרָֽה׃bĕkōrâbeh-hoh-RA

இணை வசனம்

Exodus 22:9
காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.

Job 21:15
சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.

Job 22:17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

Job 34:9
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.

Malachi 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?


Tags அதற்கு ஏசா இதோ நான் சாகப்போகிறேனே இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்
ஆதியாகமம் 25:32 Concordance ஆதியாகமம் 25:32 Interlinear ஆதியாகமம் 25:32 Image