ஆதியாகமம் 25:1
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
Tamil Indian Revised Version
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள்.
திருவிவிலியம்
ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.
Title
ஆபிரகாமின் குடும்பம்
Other Title
ஆபிரகாமின் ஏனைய வழிமரபினர்§(1 குறி 1:32-33)
King James Version (KJV)
Then again Abraham took a wife, and her name was Keturah.
American Standard Version (ASV)
And Abraham took another wife, and her name was Keturah.
Bible in Basic English (BBE)
And Abraham took another wife named Keturah.
Darby English Bible (DBY)
And Abraham took another wife named Keturah.
Webster’s Bible (WBT)
Then again Abraham took a wife, and her name was Keturah.
World English Bible (WEB)
Abraham took another wife, and her name was Keturah.
Young’s Literal Translation (YLT)
And Abraham addeth and taketh a wife, and her name `is’ Keturah;
ஆதியாகமம் Genesis 25:1
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
Then again Abraham took a wife, and her name was Keturah.
| וַיֹּ֧סֶף | wayyōsep | va-YOH-sef | |
| אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| וַיִּקַּ֥ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA | |
| וּשְׁמָ֥הּ | ûšĕmāh | oo-sheh-MA | |
| קְטוּרָֽה׃ | qĕṭûrâ | keh-too-RA |
இணை வசனம்
Genesis 23:1
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
Genesis 28:1
ஈசாக்கு யாக்கோபை அழைத்து. அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
1 Chronicles 1:32
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
Tags ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்
ஆதியாகமம் 25:1 Concordance ஆதியாகமம் 25:1 Interlinear ஆதியாகமம் 25:1 Image