Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:3

ஆதியாகமம் 21:3
அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.

திருவிவிலியம்
ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’* என்று பெயரிட்டார்.

Genesis 21:2Genesis 21Genesis 21:4

King James Version (KJV)
And Abraham called the name of his son that was born unto him, whom Sarah bare to him, Isaac.

American Standard Version (ASV)
And Abraham called the name of his son that was born unto him, whom Sarah bare to him, Isaac.

Bible in Basic English (BBE)
And Abraham gave to his son, to whom Sarah had given birth, the name Isaac.

Darby English Bible (DBY)
And Abraham called the name of his son who was born to him, whom Sarah bore to him, Isaac.

Webster’s Bible (WBT)
And Abraham called the name of his son that was born to him, whom Sarah bore to him, Isaac.

World English Bible (WEB)
Abraham called his son who was born to him, whom Sarah bare to him, Isaac.{Isaac means “He laughs.”}

Young’s Literal Translation (YLT)
and Abraham calleth the name of his son who is born to him, whom Sarah hath born to him — Isaac;

ஆதியாகமம் Genesis 21:3
அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
And Abraham called the name of his son that was born unto him, whom Sarah bare to him, Isaac.

וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
אֶֽתʾetet
שֶׁםšemshem
בְּנ֧וֹbĕnôbeh-NOH
הַנּֽוֹלַדhannôladha-noh-lahd
ל֛וֹloh
אֲשֶׁרʾăšeruh-SHER
יָֽלְדָהyālĕdâYA-leh-da
לּ֥וֹloh
שָׂרָ֖הśārâsa-RA
יִצְחָֽק׃yiṣḥāqyeets-HAHK

இணை வசனம்

Genesis 17:19
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

Genesis 21:6
அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.

Genesis 21:12
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

Genesis 22:2
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

Joshua 24:3
நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

Matthew 1:2
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

Acts 7:8
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

Romans 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.

Hebrews 11:18
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,


Tags அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்
ஆதியாகமம் 21:3 Concordance ஆதியாகமம் 21:3 Interlinear ஆதியாகமம் 21:3 Image