Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:3

Ezra 4:3 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4

எஸ்றா 4:3
அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.

Tamil Easy Reading Version
பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

Thiru Viviliam
பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.

ரூத் 1:4ரூத் 1ரூத் 1:6

King James Version (KJV)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

American Standard Version (ASV)
And Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Bible in Basic English (BBE)
And Mahlon and Chilion came to their end; and the woman was without her two sons and her husband.

Darby English Bible (DBY)
And Mahlon and Chilion died also, both of them; and the woman was left of her two children and of her husband.

Webster’s Bible (WBT)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left by her two sons and her husband.

World English Bible (WEB)
Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Young’s Literal Translation (YLT)
And they die also, both of them — Mahlon and Chilion — and the woman is left of her two children and of her husband.

ரூத் Ruth 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

And
Mahlon
וַיָּמֻ֥תוּwayyāmutûva-ya-MOO-too
and
Chilion
גַםgamɡahm
died
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
also
מַחְל֣וֹןmaḥlônmahk-LONE
both
וְכִלְי֑וֹןwĕkilyônveh-heel-YONE
woman
the
and
them;
of
וַתִּשָּׁאֵר֙wattiššāʾērva-tee-sha-ARE
was
left
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
two
her
of
מִשְּׁנֵ֥יmiššĕnêmee-sheh-NAY
sons
יְלָדֶ֖יהָyĕlādêhāyeh-la-DAY-ha
and
her
husband.
וּמֵֽאִישָֽׁהּ׃ûmēʾîšāhoo-MAY-ee-SHA

எஸ்றா 4:3 ஆங்கிலத்தில்

atharkuch Serupaapaelum, Yesuvaavum, Isravaelil Mattumulla Thalaivaraana Pithaakkalum Avarkalai Nnokki: Engal Thaevanukku Aalayaththaik Kattukiratharku Ungalukkum Engalukkum Sampanthamillai; Persiyaavin Raajaavaakiya Koraes Raajaa Engalukkuk Kattalaiyittapati, Naangalae Isravaelin Thaevanaakiya Karththarukku Athaik Kattuvom Entarkal.


Tags அதற்குச் செருபாபேலும் யெசுவாவும் இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்
எஸ்றா 4:3 Concordance எஸ்றா 4:3 Interlinear எஸ்றா 4:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 4