Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:21

Ezekiel 20:21 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20

எசேக்கியேல் 20:21
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.


எசேக்கியேல் 20:21 ஆங்கிலத்தில்

aanaalum Pillaikalum Enakku Viraathamaay Elumpinaarkal; En Kattalaikalinpatiyae Manushan Seythaal Avaikalaal Pilaippaanae; Avarkalo Avaikalil Nadavaamalum, En Niyaayangalaik Kaikkonndu Avaikalinpati Seyyaamalum, En Oyvunaatkalaip Parisuththakkulaichchalaakkippottarkal; Aakaiyaal Vanaantharaththilae En Kopaththai Avarkalil Theerththukkollumpati En Ukkiraththai Avarkalmael Oottuvaen Enten.


Tags ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள் என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே அவர்களோ அவைகளில் நடவாமலும் என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும் என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள் ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்
எசேக்கியேல் 20:21 Concordance எசேக்கியேல் 20:21 Interlinear எசேக்கியேல் 20:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20