Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 17:24

యెహెజ్కేలు 17:24 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 17

எசேக்கியேல் 17:24
அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.


எசேக்கியேல் 17:24 ஆங்கிலத்தில்

appatiyae Karththaraakiya Naan Uyarntha Virutchaththaith Thaalththi, Thaalnthavirutchaththai Uyarththinaen Entum, Naan Pachchaைyaana Virutchaththaip Pattuppokappannnni, Pattuppona Virutchaththaith Thalaikkappannnninaen Entum Veliyin Virutchangalukku Ellaam Theriyavarum; Karththaraakiya Naan Ithaich Sonnaen; Ithai Niraivaettinaen Entu Uraiththaarentu Sol Entar.


Tags அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும் நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும் கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்
எசேக்கியேல் 17:24 Concordance எசேக்கியேல் 17:24 Interlinear எசேக்கியேல் 17:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 17