Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 14:4

எசேக்கியேல் 14:4 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 14

எசேக்கியேல் 14:4
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.


எசேக்கியேல் 14:4 ஆங்கிலத்தில்

aakaiyaal, Nee Avarkalotae Paesichchaொllavaenntiyathu Ennavental: Isravael Vamsaththaaril Thannutaiya Narakalaana Vikkirakangalaith Than Iruthayaththinmael Naatti, Than Akkiramamaakiya Idaralaith Than Mukaththukku Ethiraaka Vaiththukkonntirukkira Evanaakilum Theerkkatharisiyinidaththil Vanthaal, Karththaraakiya Naan Isravael Vamsaththaarutaiya Iruthayaththil Irukkirathaip Pitikkumpatiyaaka Appatippattavanutaiya Narakalaana Vikkirakangalin Thiratchikkuththakkathaaka Uththaravu Koduppaen.


Tags ஆகையால் நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால் கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்
எசேக்கியேல் 14:4 Concordance எசேக்கியேல் 14:4 Interlinear எசேக்கியேல் 14:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 14