Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 14:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 14 » யாத்திராகமம் 14:12 in Tamil

யாத்திராகமம் 14:12
நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.


யாத்திராகமம் 14:12 ஆங்கிலத்தில்

naangal Ekipthilae Irukkum Pothu, Naangal Ekipthiyarukku Vaelaiseyya Engalaich Summaa Vittuvidum Entu Sonnom Allavaa? Naangal Vanaantharaththilae Saakirathaippaarkkilum Ekipthiyarukku Vaelaiseykirathu Engalukku Nalamaayirukkumae Entarkal.


Tags நாங்கள் எகிப்திலே இருக்கும் போது நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்
யாத்திராகமம் 14:12 Concordance யாத்திராகமம் 14:12 Interlinear யாத்திராகமம் 14:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 14