Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 25:19

Deuteronomy 25:19 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 25

உபாகமம் 25:19
உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும்தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய என்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.


உபாகமம் 25:19 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththar Nee Suthanthariththukkolla Unakkuk Kodukkumthaesaththin Suttuppuraththaaraakiya Ennutaiya Saththurukkalaiyellaam Un Thaevanaakiya Karththar Vilakki, Unnai Ilaippaarappannnumpothu, Nee Amalaekkin Paerai Vaanaththingeel Iraathapatikku Aliyappannnakkadavaay; Ithai Marakkavaenndaam.


Tags உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும்தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய என்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி உன்னை இளைப்பாறப்பண்ணும்போது நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய் இதை மறக்கவேண்டாம்
உபாகமம் 25:19 Concordance உபாகமம் 25:19 Interlinear உபாகமம் 25:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 25