Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 14:21

Deuteronomy 14:21 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 14

உபாகமம் 14:21
தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.


உபாகமம் 14:21 ஆங்கிலத்தில்

thaanaay Iranthuponathontaiyum Pusikkavaenndaam; Ungal Vaasalkalil Irukkira Parathaesikku Athaip Pusikkak Kodukkalaam; Allathu Anniyanukku Athai Vittuppodalaam; Neengal Ungal Thaevanaakiya Karththarukkup Parisuththa Janangal. Vellaattukkuttiyai Athin Thaayin Paalilae Samaikkavaenndaam.


Tags தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம் உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம் அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள் வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்
உபாகமம் 14:21 Concordance உபாகமம் 14:21 Interlinear உபாகமம் 14:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 14