Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 7:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 7 ஆமோஸ் 7:13

ஆமோஸ் 7:13
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!”

திருவிவிலியம்
பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.⒫

Amos 7:12Amos 7Amos 7:14

King James Version (KJV)
But prophesy not again any more at Bethel: for it is the king’s chapel, and it is the king’s court.

American Standard Version (ASV)
but prophesy not again any more at Beth-el; for it is the king’s sanctuary, and it is a royal house.

Bible in Basic English (BBE)
But be a prophet no longer at Beth-el: for it is the holy place of the king, and the king’s house.

Darby English Bible (DBY)
But prophesy not again any more at Bethel; for it is the king’s sanctuary, and it is the house of the kingdom.

World English Bible (WEB)
but don’t prophesy again any more at Bethel; for it is the king’s sanctuary, and it is a royal house!”

Young’s Literal Translation (YLT)
and `at’ Beth-El do not add to prophesy any more, for it `is’ the king’s sanctuary, and it `is’ the royal house.’

ஆமோஸ் Amos 7:13
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
But prophesy not again any more at Bethel: for it is the king's chapel, and it is the king's court.

וּבֵֽיתûbêtoo-VATE
אֵ֔לʾēlale
לֹֽאlōʾloh
תוֹסִ֥יףtôsîptoh-SEEF
ע֖וֹדʿôdode
לְהִנָּבֵ֑אlĕhinnābēʾleh-hee-na-VAY
כִּ֤יkee
מִקְדַּשׁmiqdašmeek-DAHSH
מֶ֙לֶךְ֙melekMEH-lek
ה֔וּאhûʾhoo
וּבֵ֥יתûbêtoo-VATE
מַמְלָכָ֖הmamlākâmahm-la-HA
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

1 Kings 12:32
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,

Amos 2:12
நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

1 Kings 12:29
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.

1 Kings 13:1
யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

Acts 4:17
ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

Acts 5:28
நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.

Acts 5:40
அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.


Tags பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்
ஆமோஸ் 7:13 Concordance ஆமோஸ் 7:13 Interlinear ஆமோஸ் 7:13 Image