அப்போஸ்தலர் 27:36
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
திருவிவிலியம்
உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர்.
King James Version (KJV)
Then were they all of good cheer, and they also took some meat.
American Standard Version (ASV)
Then were they all of good cheer, and themselves also took food.
Bible in Basic English (BBE)
Then they all took heart and did the same.
Darby English Bible (DBY)
And all taking courage, themselves also took food.
World English Bible (WEB)
Then they all cheered up, and they also took food.
Young’s Literal Translation (YLT)
and all having become of good cheer, themselves also took food,
அப்போஸ்தலர் Acts 27:36
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
Then were they all of good cheer, and they also took some meat.
| εὔθυμοι | euthymoi | AFE-thyoo-moo | |
| δὲ | de | thay | |
| γενόμενοι | genomenoi | gay-NOH-may-noo | |
| πάντες | pantes | PAHN-tase | |
| καὶ | kai | kay | |
| αὐτοὶ | autoi | af-TOO | |
| προσελάβοντο | proselabonto | prose-ay-LA-vone-toh | |
| τροφῆς | trophēs | troh-FASE |
இணை வசனம்
Acts 27:22
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
Psalm 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
Acts 27:25
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
2 Corinthians 1:4
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
Tags அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்
அப்போஸ்தலர் 27:36 Concordance அப்போஸ்தலர் 27:36 Interlinear அப்போஸ்தலர் 27:36 Image