Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:19

அப்போஸ்தலர் 27:19
மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.

Tamil Indian Revised Version
மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம்

Tamil Easy Reading Version
ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர்.

திருவிவிலியம்
மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.

Acts 27:18Acts 27Acts 27:20

King James Version (KJV)
And the third day we cast out with our own hands the tackling of the ship.

American Standard Version (ASV)
and the third day they cast out with their own hands the tackling of the ship.

Bible in Basic English (BBE)
And on the third day, they let all the sailing apparatus go over the side.

Darby English Bible (DBY)
and on the third day with their own hands they cast away the ship furniture.

World English Bible (WEB)
On the third day, they threw out the ship’s tackle with their own hands.

Young’s Literal Translation (YLT)
and on the third `day’ with our own hands the tackling of the ship we cast out,

அப்போஸ்தலர் Acts 27:19
மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.
And the third day we cast out with our own hands the tackling of the ship.

καὶkaikay
τῇtay
τρίτῃtritēTREE-tay
αὐτόχειρεςautocheiresaf-TOH-hee-rase
τὴνtēntane
σκευὴνskeuēnskave-ANE
τοῦtoutoo
πλοίουploiouPLOO-oo
ἔῤῥιψαμενerrhipsamenARE-ree-psa-mane

இணை வசனம்

Job 2:4
சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.

Jonah 1:5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

Mark 8:35
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

Luke 9:24
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.


Tags மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்
அப்போஸ்தலர் 27:19 Concordance அப்போஸ்தலர் 27:19 Interlinear அப்போஸ்தலர் 27:19 Image