Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:41

சங்கீதம் 78:41
அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை எரிச்சலூட்டினார்கள்.

Tamil Easy Reading Version
மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள்.

திருவிவிலியம்
⁽இறைவனை அவர்கள்␢ மீண்டும் மீண்டும் சோதித்தனர்;␢ இஸ்ரயேலின் தூயவருக்கு␢ எரிச்சலூட்டினர்.⁾

Psalm 78:40Psalm 78Psalm 78:42

King James Version (KJV)
Yea, they turned back and tempted God, and limited the Holy One of Israel.

American Standard Version (ASV)
And they turned again and tempted God, And provoked the Holy One of Israel.

Bible in Basic English (BBE)
Again they put God to the test, and gave pain to the Holy One of Israel.

Darby English Bible (DBY)
And they turned again and tempted ùGod, and grieved the Holy One of Israel.

Webster’s Bible (WBT)
Yes, they turned back and tempted God, and limited the Holy One of Israel.

World English Bible (WEB)
They turned again and tempted God, And provoked the Holy One of Israel.

Young’s Literal Translation (YLT)
Yea, they turn back, and try God, And the Holy One of Israel have limited.

சங்கீதம் Psalm 78:41
அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
Yea, they turned back and tempted God, and limited the Holy One of Israel.

וַיָּשׁ֣וּבוּwayyāšûbûva-ya-SHOO-voo
וַיְנַסּ֣וּwaynassûvai-NA-soo
אֵ֑לʾēlale
וּקְד֖וֹשׁûqĕdôšoo-keh-DOHSH
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
הִתְווּ׃hitwûheet-VOO

இணை வசனம்

Numbers 14:22
என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,

2 Peter 2:21
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

Hebrews 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

Acts 7:39
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத்தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,

Mark 5:35
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.

Psalm 89:18
கர்த்தரால் எங்கள் கேடகமும் இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.

Psalm 78:19
அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

2 Kings 19:22
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

Deuteronomy 6:16
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

Numbers 14:4
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.


Tags அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்
சங்கீதம் 78:41 Concordance சங்கீதம் 78:41 Interlinear சங்கீதம் 78:41 Image