Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 126:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 126 சங்கீதம் 126:4

சங்கீதம் 126:4
கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின் தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾

Psalm 126:3Psalm 126Psalm 126:5

King James Version (KJV)
Turn again our captivity, O LORD, as the streams in the south.

American Standard Version (ASV)
Turn again our captivity, O Jehovah, As the streams in the South.

Bible in Basic English (BBE)
Let our fate be changed, O Lord, like the streams in the South.

Darby English Bible (DBY)
Turn our captivity, O Jehovah, as the streams in the south.

World English Bible (WEB)
Restore our fortunes again, Yahweh, Like the streams in the Negev.

Young’s Literal Translation (YLT)
Turn again, O Jehovah, `to’ our captivity, As streams in the south.

சங்கீதம் Psalm 126:4
கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
Turn again our captivity, O LORD, as the streams in the south.

שׁוּבָ֣הšûbâshoo-VA
יְ֭הוָהyĕhwâYEH-va
אֶתʾetet
שְׁבִותֵ֑נוּšĕbiwtēnûsheh-veev-TAY-noo
כַּאֲפִיקִ֥יםkaʾăpîqîmka-uh-fee-KEEM
בַּנֶּֽגֶב׃bannegebba-NEH-ɡev

இணை வசனம்

Psalm 85:4
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.

Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Isaiah 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

Isaiah 41:18
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி

Isaiah 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

Hosea 1:11
அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.


Tags கர்த்தாவே தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்
சங்கீதம் 126:4 Concordance சங்கீதம் 126:4 Interlinear சங்கீதம் 126:4 Image