Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 31:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 31 ஏசாயா 31:4

ஏசாயா 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார். அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார்.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:␢ சிங்கமோ இளஞ்சிங்கமோ␢ தன் இரைமேல் பாய்ந்து␢ கர்ச்சிக்கும் போது␢ மேய்ப்பர் கூட்டம்␢ தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்␢ திகிலடைவதில்லை;␢ அவர்கள் ஆரவாரத்தைப்␢ பொருட்படுத்துவதில்லை.␢ அதுபோல் படைகளின் ஆண்டவர்␢ சீயோன் மலைமேலும்␢ அதன் குன்றின்மேலும்␢ போர்புரிய இறங்கி வருவார்.⁾

Isaiah 31:3Isaiah 31Isaiah 31:5

King James Version (KJV)
For thus hath the LORD spoken unto me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.

American Standard Version (ASV)
For thus saith Jehovah unto me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds be called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Jehovah of hosts come down to fight upon mount Zion, and upon the hill thereof.

Bible in Basic English (BBE)
For the Lord has said to me, As a lion, or a young lion, makes an angry noise over his food, and if a band of herdsmen come out against him, he will not be in fear of their voices, or give up his food for their noise: so the Lord of armies will come down to make war against Mount Zion and its hill.

Darby English Bible (DBY)
For thus hath Jehovah said unto me: Like as the lion and the young lion growling over his prey, when a multitude of shepherds is called forth against him, is not afraid of their voice, nor giveth way before the multitude of them; so will Jehovah of hosts come down to war upon mount Zion, and on the hill thereof.

World English Bible (WEB)
For thus says Yahweh to me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds are called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Yahweh of Hosts come down to fight on Mount Zion, and on the hill of it.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah unto me: `As growl doth the lion and the young lion over his prey, Called against whom is a multitude of shepherds, From their voice he is not affrighted, And from their noise he is not humbled; So come down doth Jehovah of Hosts To war on mount Zion, and on her height.

ஏசாயா Isaiah 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
For thus hath the LORD spoken unto me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.

כִּ֣יkee
כֹ֣הhoh
אָֽמַרʾāmarAH-mahr
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
אֵלַ֡יʾēlayay-LAI
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
יֶהְגֶּה֩yehgehyeh-ɡEH
הָאַרְיֵ֨הhāʾaryēha-ar-YAY
וְהַכְּפִ֜ירwĕhakkĕpîrveh-ha-keh-FEER
עַלʿalal
טַרְפּ֗וֹṭarpôtahr-POH
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִקָּרֵ֤אyiqqārēʾyee-ka-RAY
עָלָיו֙ʿālāywah-lav
מְלֹ֣אmĕlōʾmeh-LOH
רֹעִ֔יםrōʿîmroh-EEM
מִקּוֹלָם֙miqqôlāmmee-koh-LAHM
לֹ֣אlōʾloh
יֵחָ֔תyēḥātyay-HAHT
וּמֵֽהֲמוֹנָ֖םûmēhămônāmoo-may-huh-moh-NAHM
לֹ֣אlōʾloh
יַֽעֲנֶ֑הyaʿăneya-uh-NEH
כֵּ֗ןkēnkane
יֵרֵד֙yērēdyay-RADE
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
לִצְבֹּ֥אliṣbōʾleets-BOH
עַלʿalal
הַרharhahr
צִיּ֖וֹןṣiyyônTSEE-yone
וְעַלwĕʿalveh-AL
גִּבְעָתָֽהּ׃gibʿātāhɡeev-ah-TA

இணை வசனம்

Amos 3:8
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

Hosea 11:10
அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.

Isaiah 42:13
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

Zechariah 12:8
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Zechariah 14:3
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.

Zechariah 9:15
சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும் பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.

Zechariah 9:8
சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

Zechariah 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 37:35
என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

Isaiah 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Isaiah 10:16
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

Psalm 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

2 Chronicles 20:15
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

Numbers 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.

Jeremiah 50:44
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?


Tags கர்த்தர் என்னுடனே சொன்னது சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும் அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும் அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்
ஏசாயா 31:4 Concordance ஏசாயா 31:4 Interlinear ஏசாயா 31:4 Image