Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 28 ஏசாயா 28:4

ஏசாயா 28:4
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.

Tamil Indian Revised Version
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.

Tamil Easy Reading Version
மலைக்குமேல் வளமான பள்ளத்தாக்கு சுற்றிலும் இருக்க இந்நகரம் உள்ளது. அந்த “அழகான பூக்களாலான மகுடம்” வாடும் செடியைப் போன்றுள்ளது. அந்த நகரம் கோடையில் முதலில் பழுத்த அத்திப்பழம் போன்றது. ஒருவன் அப்பழத்தில் ஒன்றைப் பார்க்கும்போது, அவன் உடனே அதனை எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான்.

திருவிவிலியம்
⁽வாடுகின்ற மலராய் அதன்␢ மேன்மை மிகு எழில் குலைகின்றது;␢ நறுமணம் பூசிய தலைவர்கள்␢ வீழ்ந்து கிடக்கின்றனர்;␢ இது கோடைக்காலம் வரும் முன்␢ பழுத்த அத்திப்பழம் போலாகும்;␢ அதைக் காண்பவன்␢ தன் கைக்கு எட்டியதும்␢ அதை விழுங்கி விடுவான்.⁾

Isaiah 28:3Isaiah 28Isaiah 28:5

King James Version (KJV)
And the glorious beauty, which is on the head of the fat valley, shall be a fading flower, and as the hasty fruit before the summer; which when he that looketh upon it seeth, while it is yet in his hand he eateth it up.

American Standard Version (ASV)
and the fading flower of his glorious beauty, which is on the head of the fat valley, shall be as the first-ripe fig before the summer; which when he that looketh upon it seeth, while it is yet in his hand he eateth it up.

Bible in Basic English (BBE)
And the dead flower of his glory, which is on the head of the fertile valley, will be like the first early fruit before the summer; which a man takes and puts in his mouth the minute he sees it.

Darby English Bible (DBY)
and the fading flower of his glorious adornment which is on the head of the fat valley shall be like an early fig before the summer: as soon as he that seeth it perceiveth it, scarcely is it in his hand, he swalloweth it down.

World English Bible (WEB)
and the fading flower of his glorious beauty, which is on the head of the fat valley, shall be as the first-ripe fig before the summer; which when he who looks on it sees, while it is yet in his hand he eats it up.

Young’s Literal Translation (YLT)
And the fading flower of the beauty of his glory That `is’ on the head of the fat valley, Hath been as its first-fruit before summer, That its beholder seeth, While it `is’ yet in his hand he swalloweth it.

ஏசாயா Isaiah 28:4
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
And the glorious beauty, which is on the head of the fat valley, shall be a fading flower, and as the hasty fruit before the summer; which when he that looketh upon it seeth, while it is yet in his hand he eateth it up.

וְֽהָ֨יְתָ֜הwĕhāyĕtâveh-HA-yeh-TA
צִיצַ֤תṣîṣattsee-TSAHT
נֹבֵל֙nōbēlnoh-VALE
צְבִ֣יṣĕbîtseh-VEE
תִפְאַרְתּ֔וֹtipʾartôteef-ar-TOH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עַלʿalal
רֹ֖אשׁrōšrohsh
גֵּ֣יאgêʾɡay
שְׁמָנִ֑יםšĕmānîmsheh-ma-NEEM
כְּבִכּוּרָהּ֙kĕbikkûrāhkeh-vee-koo-RA
בְּטֶ֣רֶםbĕṭerembeh-TEH-rem
קַ֔יִץqayiṣKA-yeets
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִרְאֶ֤הyirʾeyeer-EH
הָֽרֹאֶה֙hārōʾehha-roh-EH
אוֹתָ֔הּʾôtāhoh-TA
בְּעוֹדָ֥הּbĕʿôdāhbeh-oh-DA
בְּכַפּ֖וֹbĕkappôbeh-HA-poh
יִבְלָעֶֽנָּה׃yiblāʿennâyeev-la-EH-na

இணை வசனம்

Nahum 3:12
உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

Micah 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.

Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!

Revelation 6:13
அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

Hosea 13:15
இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.

Hosea 13:1
எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.

Hosea 9:16
எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.

Hosea 9:10
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.

Hosea 6:4
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும்மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.

Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.


Tags செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம் பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்
ஏசாயா 28:4 Concordance ஏசாயா 28:4 Interlinear ஏசாயா 28:4 Image