Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 34:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 34 யாத்திராகமம் 34:19

யாத்திராகமம் 34:19
கர்ப்பம் திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.

Tamil Indian Revised Version
கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.

Tamil Easy Reading Version
“ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை.

திருவிவிலியம்
கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன. ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே.

Exodus 34:18Exodus 34Exodus 34:20

King James Version (KJV)
All that openeth the matrix is mine; and every firstling among thy cattle, whether ox or sheep, that is male.

American Standard Version (ASV)
All that openeth the womb is mine; and all thy cattle that is male, the firstlings of cow and sheep.

Bible in Basic English (BBE)
Every first male child is mine; the first male birth of your cattle, the first male of every ox and sheep.

Darby English Bible (DBY)
— All that openeth the womb [is] mine; and all the cattle that is born a male, the firstling of ox and sheep.

Webster’s Bible (WBT)
Every first-born is mine: and every firstling among thy cattle, whether ox or sheep, that is male.

World English Bible (WEB)
All that opens the womb is mine; and all your cattle that is male, the firstborn of cow and sheep.

Young’s Literal Translation (YLT)
`All opening a womb `are’ Mine, and every firstling of thy cattle born a male, ox or sheep;

யாத்திராகமம் Exodus 34:19
கர்ப்பம் திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
All that openeth the matrix is mine; and every firstling among thy cattle, whether ox or sheep, that is male.

כָּלkālkahl
פֶּ֥טֶרpeṭerPEH-ter
רֶ֖חֶםreḥemREH-hem
לִ֑יlee
וְכָֽלwĕkālveh-HAHL
מִקְנְךָ֙miqnĕkāmeek-neh-HA
תִּזָּכָ֔רtizzākārtee-za-HAHR
פֶּ֖טֶרpeṭerPEH-ter
שׁ֥וֹרšôrshore
וָשֶֽׂה׃wāśeva-SEH

இணை வசனம்

Exodus 13:2
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

Exodus 22:29
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.

Exodus 13:12
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

Numbers 18:15
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.

Ezekiel 44:30
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

Luke 2:23
முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,


Tags கர்ப்பம் திறந்து பிறக்கிற யாவும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்
யாத்திராகமம் 34:19 Concordance யாத்திராகமம் 34:19 Interlinear யாத்திராகமம் 34:19 Image