Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 3:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 தெசலோனிக்கேயர் » 2 தெசலோனிக்கேயர் 3 » 2 தெசலோனிக்கேயர் 3:6 in Tamil

2 தெசலோனிக்கேயர் 3:6
மேலும், சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.


2 தெசலோனிக்கேயர் 3:6 ஆங்கிலத்தில்

maelum, Sakothararae, Engalidaththil Pettukkonnda Muraimaiyinpati Nadavaamal, Olungattu Nadakkira Enthach Sakothararaiyum Neengal Vittu Vilakavaenndumentu, Nammutaiya Karththaraakiya Yesukiristhuvin Naamaththilae, Ungalukkuk Kattalaiyidukirom.


Tags மேலும் சகோதரரே எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல் ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்
2 தெசலோனிக்கேயர் 3:6 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:6 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 தெசலோனிக்கேயர் 3