Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 7:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 7 2 சாமுவேல் 7:29

2 சாமுவேல் 7:29
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும் உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது தயவு செய்து என் குடும்பத்தை ஆசீர்வதியும். உமக்கு முன்பாக நின்று எப்போதும் ஊழியம் செய்யட்டும். கர்த்தராகிய என் ஆண்டவரே, நீரே இவற்றைக் கூறினீர். உம்முடைய ஆசீர்வாதம் என்றும் தொடரும். நீரே என் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்” என்றான்.

திருவிவிலியம்
உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!’

2 Samuel 7:282 Samuel 7

King James Version (KJV)
Therefore now let it please thee to bless the house of thy servant, that it may continue for ever before thee: for thou, O Lord GOD, hast spoken it: and with thy blessing let the house of thy servant be blessed for ever.

American Standard Version (ASV)
now therefore let it please thee to bless the house of thy servant, that it may continue for ever before thee; for thou, O Lord Jehovah, hast spoken it: and with thy blessing let the house of thy servant be blessed for ever.

Bible in Basic English (BBE)
So may it be your pleasure to give your blessing to the family of your servant, so that it may go on for ever before you: (for you, O Lord God, have said it,) and may your blessing be on your servant’s family line for ever!

Darby English Bible (DBY)
and now let it please thee to bless the house of thy servant, that it may be before thee for ever; for thou, Lord Jehovah, hast spoken it; and with thy blessing shall the house of thy servant be blessed for ever.

Webster’s Bible (WBT)
Therefore now let it please thee to bless the house of thy servant, that it may continue for ever before thee: for thou, O Lord GOD, hast spoken it: and with thy blessing let the house of thy servant be blessed for ever.

World English Bible (WEB)
now therefore let it please you to bless the house of your servant, that it may continue forever before you; for you, Lord Yahweh, have spoken it: and with your blessing let the house of your servant be blessed forever.

Young’s Literal Translation (YLT)
And now, begin and bless the house of Thy servant, to be unto the age before Thee, for Thou, Lord Jehovah, hast spoken, and by Thy blessing is the house of Thy servant blessed — to the age.’

2 சாமுவேல் 2 Samuel 7:29
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
Therefore now let it please thee to bless the house of thy servant, that it may continue for ever before thee: for thou, O Lord GOD, hast spoken it: and with thy blessing let the house of thy servant be blessed for ever.

וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
הוֹאֵל֙hôʾēlhoh-ALE
וּבָרֵךְ֙ûbārēkoo-va-rake
אֶתʾetet
בֵּ֣יתbêtbate
עַבְדְּךָ֔ʿabdĕkāav-deh-HA
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
לְעוֹלָ֖םlĕʿôlāmleh-oh-LAHM
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
כִּֽיkee
אַתָּ֞הʾattâah-TA
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
יְהוִה֙yĕhwihyeh-VEE
דִּבַּ֔רְתָּdibbartādee-BAHR-ta
וּמִבִּרְכָ֣תְךָ֔ûmibbirkātĕkāoo-mee-beer-HA-teh-HA
יְבֹרַ֥ךְyĕbōrakyeh-voh-RAHK
בֵּֽיתbêtbate
עַבְדְּךָ֖ʿabdĕkāav-deh-HA
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM

இணை வசனம்

Numbers 6:24
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

2 Samuel 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

1 Chronicles 17:27
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

Psalm 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.


Tags இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும் கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்
2 சாமுவேல் 7:29 Concordance 2 சாமுவேல் 7:29 Interlinear 2 சாமுவேல் 7:29 Image