Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 23:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 23 » 2 சாமுவேல் 23:21 in Tamil

2 சாமுவேல் 23:21
அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.


2 சாமுவேல் 23:21 ஆங்கிலத்தில்

avan Payangararoopamaana Oru Ekipthiyanaiyum Kontupottan; Antha Ekipthiyan Kaiyil Oru Eettiyirukkaiyil, Ivan Oru Thatiyaippitiththu, Avanidaththil Poy, Antha Ekipthiyan Kaiyiliruntha Eettiyaippariththu, Avan Eettiyinaalae Avanaik Kontupottan.


Tags அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான் அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில் இவன் ஒரு தடியைப்பிடித்து அவனிடத்தில் போய் அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்
2 சாமுவேல் 23:21 Concordance 2 சாமுவேல் 23:21 Interlinear 2 சாமுவேல் 23:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 23